வெள்ளி, மார்ச் 18, 2011

அனைவருக்கும் நன்றி   
நண்பர் எஸ்.கே என்னுடைய  டெக் ப்ளோகை, ப்ளாக் இன் தமிழ்
(வலைச்சரம் ) 14.03.2011 ல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர்  S .கே 
பொறுப்பு ஏற்று இரூக்கிறார்.  அதில் அறிமுகப்படுத்தி இரூக்கிறார்.


இங்கு கிளிக் பண்ணுங்க.

நீங்கள் ஒரு வலைப்பூவில் எவ்வளவு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என அறிய.   காலம் பொன் போன்றது !

என் டெக்  ப்ளாக் பதிவுக்கு லிங்க் கொடுத்து  உள்ளார். நன்றி எஸ் கே.

ஏனோ இந்த பதிவு  பலரை சென்று அடைய விலையே !! என்று
நினைத்தேன்...  அந்த குறை  எஸ் கே மூலம் தீர்ந்தது.
அழகாக வலை பூக்களை வரிசை படுத்தி உள்ளார்.
நன்றி blogintamil .blogspot .com ..

அடுத்து இந்த நேரத்தில்



இரண்டாவதாக என் சக பதிவர் ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் கூல் பகுதியில்  
 இரண்டு இடுக்கைகளுக்கு  லிங்க் தந்து இருந்தார்.
அதில்  நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பற்றி அழகான பதிவு  பார்க்க
இங்கு  கிளிக்   பண்ணி பாருங்க.!

என் மற்றொரு இடுக்கை  உணவு பற்றி..   இங்கே சென்று பாருங்க .
 நம் ஜெய் சார் கூறிய கமெண்ட்.
ஜெய்லானி சொன்னது…
எத்தனையோ மொக்கை பதிவுகளுக்கு ஓட்டு போடும் நம் மக்கள் இதுக்கு போடாதது வருத்தமான விஷயம். மகளிர் பக்கம் பார்க்க
click  பண்ணுங்க!!
 நன்றி செந்தில்வாயல் 


 

5 கருத்துகள் :

  1. ஹுஸைனம்மா தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  2. கீ்தா எப்படியும் உங்கள் இடுகைகள் பார்த்து விடுவேன்,ஆனால் கருத்து தெரிவிக்க கிளிக் செய்தால் ஒப்பன் ஆக நேரம் எடுக்கும் இப்பவும் அப்படியே.

    வாழ்த்துக்கள்.புது டெம்ப்லேட் அழகு.

    பதிலளிநீக்கு
  3. என் அணைத்து இடுகைகளையும் பார்ப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி ! தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.நன்றி
    ஆமாம் மேடம் , பலரும் background சரி இல்லை,படிப்பதற்கு கிளியர் ஆக இல்லை என்பதால் தான டெம்ப்ளட் உடனடியாக மாற்றினேன், கமெண்ட் பாக்ஸ் ஓபன் ஆகாகாமல் நேரம் ஆவதை சரி செய்கிறேன் விரைவில்.!

    பதிலளிநீக்கு

welcome