நாமும் மனிதர்கள் தானே ..
நவரசமும் நிறைந்தது தானே
வாழ்க்கை!மனிதர்கள் ஒரே மாதிரி
எப்போதும் இருப்பது கிடையாது.!!
இன்பம் துன்பம் நிறைந்தது மனித வாழ்கை.
இதில் கோபத்தை வெளிபடுத்த நாம் எத்தனை
வழிகளை பின் பற்று கிறோம் ? யாரோ ஒருவர் மேல் உள்ள
கோபத்தை தப்பு செய்யாத மற்ற வரிடம் காட்ட வேண்டிய சூழ்நிலை
உருவாகுது !! காரணம் இயலாமை... கோபத்தை காட்ட வேண்டிய இடத்தில
காட்ட முடியாத நிலையில் , வேறு ஒருவரிடம் காட்டும் போது அவர்கள் மனம்
படும் பாடு சொல்ல முடியாது .பழி ஒரு பக்கம் ,பாவம் ஒரு பக்கம் என்று ஆகி விடும்.
சமீபத்தில் என் தோழி வீட்டுக்கு சென்றேன் . அவள் செய்யும்
சமையல் அனைவரையும் கவரும்.அழகாக டிஸ்ப்ளே செய்யும்
பாங்கு சாப்பிடுபவரை கொள்ளை கொள்ளும்...இன்னும் இரண்டு
கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள் !!அத்தனை சிரத்தை யாக இருக்கும்.
பேப்பர் ரோஸ்ட் தோசை , பிரமிட், பாமிலி பாக்,என்று வித விதமாக
செய்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துவாள்! அன்று அவர்கள்
வீட்டு பார்ட்டி வேறு..கேட்க வேண்டுமா? அனைவரும் சென்றுவிடனர்.
![]() |
1 .ஸ்ரிங்கார(லவ்) |
நான் சென்ற போது அடுப்படியில் ஒரு மூலையில் தரையில்
அமர்ந்து உப்புமா போல ஆறி போன தோசையை வேண்டா
வெறுப்பாக முனங்கி கொண்டு முழுங்க முடியாமல் தண்ணீர்
குடித்து கொண்டு சாப்பிட்டு கொண்டு இருந்தாள் பேருக்காக.
அனைவரும் ஹாலில் சீட்டு
விளையாடி கொண்டு இருந்தார்கள்.அவள் படும்
அவஸ்தை பார்க்க முடியாமல்
நான் அடுப்பில் கல்லை வைத்து
![]() | ||||
2.hasya(humour) |
நாங்களும் பாவம் தானே ....
அனைவர்க்கும் பார்த்து பார்த்து வேண்டியதை செய்து தந்து விட்டு எங்க டேர்ன் வரும் போது குடிக்க ஒரு வாய் தன்ணீர் தர கூட ஆள் இல்லாமல் எடுத்து போட்டு சாப்பிட வேண்டிய சூழ்நிலை
உருவாகுது.ப்ளீஸ் இதை தவிர்கலாமே? நான் சொன்னேன்
பப்பே போல் வேன்டூவதை அவரவர் எடுத்து சாபிடலாம் !
நாமும் உடன் அவர்களுடன் சேர்த்து உட்கார்ந்து கொள்ளலாம் இலையா? என்றேன்.
![]() |
3 .வீரம் |
இப்படி தான் குழப்பம் ஏற்படுகிறது . இதன் காரணமாக தேவை இல்லாமல் ஒருதருகொருவர் சண்டை இட வேண்டி இருக்கு
![]() |
4 .adbhuta (வொன்டர்) |
![]() | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
5 .bhibasta ( டிச்குஸ்ட்) |