kolam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kolam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 16, 2010

மார்கழி திங்கள் அல்லவோ...

  மார்கழி என்றாலே பெண்களுக்கு சிறப்பு !!

கல்யாணம் ஆகாத கன்னி பெண்களே..
உங்க வாசலை அழகிய கோலங்கள 
போட்டு அழுகு  படுத்துங்கள்.!!
விடியும் பொழுதில் கோயிலுக்கு குடத்தில்
தன்ணீர் எடுத்து சென்று ஊற்றி வாருங்கள்./

உங்க மனசுக்கு பிடித்த  மாப்பிள்ளை  கிடைப்பார்.
 திருப்பாவை படிங்க !!! வாழ்த்துகள்.....
 திருப்பாவை கேட்க இங்கே  கிளிக் பண்ணுங்க!
கிளிக் பண்ணுங்க  !!
http://www.ziddu.com/download/12995401/Tirupavai_1.mp3.html

http://www.ziddu.com/download/12995695
/Tirupavai_2.mp3.html

இல்லத்தரசிகள் நீங்களும் திருப்பாவை படிங்க ..
உங்களுக்கு சகல பாக்கியங்கள் கிடைக்கும்.



கலர் கோலம் சின்னதாக  போடுங்க..அப்ப தான் தினம் போடமுடியும் சலிப்பு இல்லாமல் ..முதல் நாளே என்ன கோலம்
போடணும்..என்ன கலர் கொடுக்கணும் என்று முடிவு பண்ணுங்க.

ஸ்வெட்டர் ,ஸ்கார்ப் போட்டு கொள்ளுங்கள்.
முக்கியமாக கூட யாரையாவது துணைக்கு
வைத்து கொள்ளுங்கள்...சங்கலி திருடர்கள்
ஒதுக்குபுறமான சாலைகளில் ஆள் நடமாட்டம்
இல்லாத பகுதிகளில் பெண்கள் திருமாங்கல்ய
சரடை பறித்து செல்ல வாய்புகள் அதிகம்..
ஜாக்கிரதை..உஷார்..பெண்களே.