address-telephone book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
address-telephone book லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூன் 07, 2010

போன் புக்











இப்ப இருக்கிற பிஸி schedule ,நமக்கு சாப்பிட கூட நேரம் 


இல்லை. இதில் மொபைல் எடுத்தோமா ? பேசினோமா 

என்று இருகிறோம்.! பாருங்க என் போன் நம்பரை நான் 

மறந்துவிட்டேன். என் போன் நம்பரை தோழி கேட்க ..

ஒரு வழியாக சமாளித்து மொபைலில் தேடி டக் என்று 

சொன்னேன்..அப்ப தான் நினைத்தேன் ..  நம் நம்பரை

கூட ஞாபகம் வைத்து கொள்ள தவறி விட்டோமேன்னு? 

தேடி பிடித்து இந்த அட்ரஸ் புக்கை கண்டு பிடித்து  

டவுன்லோட் செய்து முதலில் என் நம்பரை போடோவுடன் 

store செய்தேன் ! அப்ப தான் மறக்காது .உஷாராய் இருப்போம் .

மொபைல் மெமரி லாஸ் அல்லது சிம் காணமல் போனால் 

இந்த அட்வான்ஸ் அட்ரஸ் போன் புக்கில் alphabetic ,

ஆர்டர் ராக பெயர்கள்  மற்றும் போட்டோ , குடும்பம்

நண்பர்கள்,  உறவினர்கள் என்று பெயர்களை வகை 

படுத்திக் கொள்ளலாம் !அட்ரெஸ் அனைத்தும் காண்டக்ட் 

கார்டில் விவரங்கள் அணைத்தும கீழே காட்டப்படும்.!

வாங்க உங்களுக்கும் பயன்படும் .இஙகு  கிளிக் download

 பண்ணுங்க  !  எப்டி இருக்குனு சொல்லுங்க!.