![]() | ||
அனைவருக்கும் நன்றி |
(வலைச்சரம் ) 14.03.2011 ல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் S .கே
பொறுப்பு ஏற்று இரூக்கிறார். அதில் அறிமுகப்படுத்தி இரூக்கிறார்.
இங்கு கிளிக் பண்ணுங்க.
நீங்கள் ஒரு வலைப்பூவில் எவ்வளவு நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என அறிய. காலம் பொன் போன்றது !
என் டெக் ப்ளாக் பதிவுக்கு லிங்க் கொடுத்து உள்ளார். நன்றி எஸ் கே.
ஏனோ இந்த பதிவு பலரை சென்று அடைய விலையே !! என்று
நினைத்தேன்... அந்த குறை எஸ் கே மூலம் தீர்ந்தது.
அழகாக வலை பூக்களை வரிசை படுத்தி உள்ளார்.
நன்றி blogintamil .blogspot .com ..
அடுத்து இந்த நேரத்தில் Philosophy பிரபாகரன் , லேடீஸ் ஸ்பெஷல்
வரிசையில் என்னை முதலாவதாக அறிமுகப்படுத்தி உள்ளார்.
இங்கு click பண்ணி பாருங்க.! நன்றி Philosophy பிரபாகரன்! வாழ்த்துக்கள் .
இரண்டாவதாக என் சக பதிவர் ஜஸ்ட் ரிலாக்ஸ் அண்ட் கூல் பகுதியில்
இரண்டு இடுக்கைகளுக்கு லிங்க் தந்து இருந்தார்.நன்றி பிரபாகரன்.
அதில் நாம் எப்படி இருக்கிறோம் என்பதை பற்றி அழகான பதிவு பார்க்க
இங்கு கிளிக் பண்ணி பாருங்க.!என் மற்றொரு இடுக்கை உணவு பற்றி.. இங்கே சென்று பாருங்க .
- எத்தனையோ மொக்கை பதிவுகளுக்கு ஓட்டு போடும் நம் மக்கள் இதுக்கு போடாதது வருத்தமான விஷயம். மகளிர் பக்கம் பார்க்க
நன்றி செந்தில்வாயல்
Magic cat
View more presentations from Geetha Anjali.