துள்ளி துள்ளி மான் போல் ஓடினேன் !
ஆசை ஆசையாய் என்னை அழைத்து ,
எனக்கு பசியை போக்கினாய்...உச்சி
முகர்ந்து என்னை உன் தோள் மீது போட்டு
கொண்டு லாலி பாடினாய் ..ஒரு கணம்
சிந்தித்தேன்... மனிதர்கள் எவ்வளவு
பாசமானவர்கள் என்று..எண்ணினேன் !
நாளை நான் ....?
![]() |
தேங்க்ஸ்-கூகுள் images |
தெரிந்து இருக்க வேண்டும் ..நாளை .நான்
உங்கள் பசி தீர்க்க போகும் பலிகடா ஆக
போகிறேன் என்பதை அறியாமல் ,தெரியாமல் ...
உணராமல்....மௌனமாய் நிற்கிறேன்..அழுகிறேன்!