புதன், மார்ச் 24, 2010

உணவு


உணவு

உணவு மற்றும் தண்ணீரை வீணாக்காதீர்கள் !!

எத்தனையோ பேர் உணவு, தண்ணீர் இல்லாமல்

வறுமையால் கஷ்ட்டப்படுகிறார்கள் ..

இந்த பவெர் பாயிண்ட் பார்த்த பிறகாவது வீனாக்குவதை

முற்றிலும் நிறுத்துங்கள்.எத்தனை ஜீவன் உணவு இல்லாமல்

தவிக்கறது. பாருங்கள் !.இதை  பார்த்த பிறகு நிச்சயம் வீணாக

மனசு வராது..  ...        கண்கள் கலங்கும்.   CLICK HERE!!!

சமீபத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் என் மனதை நெருடியது.
பஸ்சில் பயணம் செய்ய ஒரு பஸ்சில் அமர்ந்து இருந்தேன்.
ரோடோர கடைகள் அருகில் இருந்தது.அங்கு மெலிந்த தேகத்துடன்
ஒரு பையன் குப்பை தொட்டி ஒன்று அருகே கையை விட்டு, அதில்
வீசி எறிந்துள்ள பழய சாப்பாட்டு இலையை விரித்து அதில் எஞ்சி
உள்ள உணவு மற்றும் சாம்பார் பாக்கேட்களை பிரித்து அவசரம்
அவசரமாக சாப்பிடான்.பக்கத்தில் உள்ள வாளியில் சாப்பிட்ட தட்டு
கழுவும் நீரை அள்ளி வேகமாக குடித்தான்..பிறகு நகர்ந்தான்.

என் அனுபவத்தில் கண்ட ஒரு உண்மை என்னவென்றால் ...

இருவருக்கு சமைப்பது என்றால்.ஒருவருக்கு சமைப்பது போதுமானது!!

ஹோட்டல் சாப்பாடு ஒருவருக்கு வாங்கினால் ..குறைந்தது
2 அல்லது 3  பேராவது சாப்பிடலாம்..அத்தனை சாதமும்
ஒருவரால் சாப்பிட முடியாததால் வீணாகுது.

அது போல் தண்ணீரும் வீணாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

வாருங்கள் விழிப்பு உணர்வை கொண்டு வருவோம்!!

4 கருத்துகள் :

 1. எத்தனையோ மொக்கை பதிவுகளுக்கு ஓட்டு போடும் நம் மக்கள் இதுக்கு போடாதது வருத்தமான விஷயம்.

  பதிலளிநீக்கு
 2. வாங்க சார்,,
  உங்களுக்கு புரியுது..
  மத்தவங்களுக்கு புரியலே.
  எனக்கும் வருத்தமா இருக்கு!
  இப்படி slide ஷோவை மிஸ் பண்ராங்கலேனு..
  உங்க வருகைக்கு நன்றிங்க!!

  பதிலளிநீக்கு

welcome