என் டைரி 2010 பற்றி எழுத அழைத்த ஜலீலா சகோதரிக்கு நன்றி!
இருந்தால்....நான் விலாவாரியாக அனைத்தையும் எழுதுகிறேன்.!
சுமார் 150 பதிவுகள் , 89 பாலோவேர்ஸ் நட்பு வட்டம் மூலம்
கிடைக்க பெற்றேன் ..அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி !!
காலம் பொன் போன்றது
அதனால் இப்ப எல்லாம் ப்ளோகில் என்னை மறந்து நேரத்தை வீண்
அடிக்காமல் இருக்க நெட்டில் உட்காரும் முன் என் ப்ளோகை திறந்து
அலாரம் விட்கேட்டில் ஓவ்வரு பதினைந்து நிமிடங்களுக்கும் மினிட்ஸ்,
செகண்ட்ஸ்..செட் செய்து கொண்டு தான் ப்ளோகில் வலம் வருகிறேன் ..
இல்லாவிட்டால் ...ப்ளாக் அடிக்ட் ஆகி விடுவேன் விரைவில்!!. நிறைய
மிஸ் பண்ணிநேன் ..இனி இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வேன்.
ஒரு காரியத்தை செய்ய இரண்டு மூன்று முறை செய்ய நேரிட்டது..
காரணம் என்ன என்று அலசிய போது ....சரியான பிளானிங் ,மற்றும்
டைம் மாநேஜ் மென்ட் இல்லாதது என்பததே என்று தெளிவாக தெரிந்தது.
இனி அது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
ஜனவரி
கிடைக்க பெற்றேன் ..அனைவர்க்கும் மனமார்ந்த நன்றி !!
காலம் பொன் போன்றது
அதனால் இப்ப எல்லாம் ப்ளோகில் என்னை மறந்து நேரத்தை வீண்
அடிக்காமல் இருக்க நெட்டில் உட்காரும் முன் என் ப்ளோகை திறந்து
அலாரம் விட்கேட்டில் ஓவ்வரு பதினைந்து நிமிடங்களுக்கும் மினிட்ஸ்,
செகண்ட்ஸ்..செட் செய்து கொண்டு தான் ப்ளோகில் வலம் வருகிறேன் ..
இல்லாவிட்டால் ...ப்ளாக் அடிக்ட் ஆகி விடுவேன் விரைவில்!!. நிறைய
மிஸ் பண்ணிநேன் ..இனி இது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்வேன்.
ஒரு காரியத்தை செய்ய இரண்டு மூன்று முறை செய்ய நேரிட்டது..
காரணம் என்ன என்று அலசிய போது ....சரியான பிளானிங் ,மற்றும்
டைம் மாநேஜ் மென்ட் இல்லாதது என்பததே என்று தெளிவாக தெரிந்தது.
இனி அது மாதிரி நடக்காமல் பார்த்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
ஜனவரி
நான் ப்ளாக் துவங்கிய புதிது!!
வருடம் ஆரம்பத்தில் மஞ்சள காமாலை ....
அதை கண்டுபிடித்தது ஒரு வாரம் கழித்து .!
நல்லா ரெஸ்ட் எடுத்தேன்.
ப்ளோகில் தமிழ் வலை .. ஆங்கிலம் என்ற பாகு பாடு எனக்கு தெரியலை.
ப்ளாக் கமென்ட் பற்றி சரியாக , தெளிவாக தெரியாத நேரம் அது ..
உடல் நிலை சரி இல்லாமல் இருந்ததால் ...ப்ளாக் மீது கவனம்
செலுத்த முடிய வில்லை..அன்னாமலயான் என்ற பிளாக்கர்
என் பதிவுகளுக்கு தவறாமல் கமெண்ட் எழுதி இருந்தார்!!
சரியாக கவனிக்காத நான் .. பதில் தரவில்லை..ஓவ்வரு பதிவுக்கும்
கமெண்ட் தந்து கொண்டு இருந்தார்.அதற்கு பதில் எதுவும் நான் தெரிவிக்காததால்..பொறுத்து பார்த்து விட்டு..பொங்கி எழுந்தார்..
கமெண்ட் தந்து கொண்டு இருந்தார்.அதற்கு பதில் எதுவும் நான் தெரிவிக்காததால்..பொறுத்து பார்த்து விட்டு..பொங்கி எழுந்தார்..
- ஹலோ காப்பி பேஸ்ட்.. புத்தாண்டு வாழ்த்து இருக்கட்டும், கமெண்ட்டுக்கு பதில் போடமாட்டீங்களா? 2010-லாவது அந்த பழக்கத்த கத்துக்கங்க.http://annamalaiyaan.blogspot.com/அன்றில் இருந்து இன்று வரை உடனுக்கு உடன் கமெண்ட்டுக்கு பதில்கொடுப்பதை வழக்கம் ஆக்கி விட்டேன். !!!! ஹா ஹா ஹா !!பிப்ரவரிநிறைய ப்ளாக் விஜயம் செய்தேன்..நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன்.நட்பு உலகம் விரிவானது...தினம் ஒரு ப்ளாக் சென்று கமெண்ட் தந்தேன் !தமிழ்,மற்றும் தொழில்நுட்ப ப்ளாக் என்று வித்தியாசத்தை கண்டு கொண்டேன்..மார்ச்மார்ச் லீவில் நானும் என் பெண்னும் பிஜி போவதாக இருந்தது.கடைசி நேரத்தில் ப்ரோக்ராம் கான்செல் ஆகியது...ஏமாற்றமாக இருந்தது .எல்லாம் நன்மைக்கே !!! என்று கூல் ஆகிவிட்டோம்...ஒரு வழியாக..!ஏப்ரல்என் அக்கா பெண் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தாள். முதல் முறையாக அவள் பெண்ணை பார்த்தேன்.பையனை இரண்டு வயதில் பார்த்தது..படு சுட்டிகள்.கீத்து கீத்து..என்று என்னை சுற்றி வந்தார்கள்.மழலை மாறவில்லை.மேதிரு நல்லாறு சென்று வந்தேன்.திருப்பதி போக இன்னும் நேரம் வரலை.நிறைய இடங்கள் செல வேண்டி உள்ளது .ஓல்ட் ஸ்டுடென்ட் என்னிடம் பிளஸ் டூ படித்த மாணவனை சந்தித்தேன்.நினைவு கூர்கிறேன்பிளஸ் ஒன்,பிளஸ் டூ நியூ சிலபஸ் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆரம்பித்த நேரம் ! தமிழ் மீடியம் கிளாஸ் என்றால் எனக்கு சிறிது நடுக்கம்.அனைத்து கம்ப்யூட்டர் டெர்ம்ஸ் தூய தமிழ் லில் உச்சரிக்க வேண்டும்..மாணவர்கள் படு சுட்டிகள்.கேட் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் அடிப்படைகள் சொல்லி தர வேண்டும். படு காமெடி ஆக இருக்கும். அண்ட் கேட், or கேட், nand கேட் , இவைகளை ஒன்றுக்கு இரண்டு முறை தமிழில் சொல்லி பார்த்து கொண்டு தான் கிளாஸ் க்கு நான் செல்வேன் .ஆமாம் வாயில்,இல்லை வாயில் ,அரை கூட்டி,முழு கூட்டி என்று ரிதமிக் ஆக கோரஸ் பாடுவார்கள்!!!தலை சுற்றி ஒரு வழியாக நான் வகுப்பை முடிப்பேன் .டீச்சர் என்னை ஞாபகம் இருக்கா ?நான் உங்க ஸ்டுடென்ட்!!இப்ப அமெரிக்காவில் எலெக்ட்ரானிக்ஸ் பொறியாளராகஇருக்கேன். என்று ஸ்மார்டாக சொன்னவுடன்..ஆயிரம் பல்புகள்எரிந்தன !! ஒரு மாணவன் இத்தனை அழகாக நம்மை நினைவுகொள்கிறானே என்று !! அவன் பெயர் மறந்து இருந்த போதும் !!உருவம் நினைவுக்கு வந்தது..ஒரு வழியாக சமாளித்துகொண்டு.,வாழ்த்து சொல்லி விடை பெற்றேன்.என் பள்ளி அனுபவம் பற்றி (my experience ) (நகைச்சுவை) இங்கு click செய்து பாருங்க !!!தமிழ் கம்ப்யூட்டர் இதழில் இது வந்து இருந்தது .(நன்றி தமிழ் கம்ப்யூட்டர்)ஜூன்என் பெண்ணுக்கு என்ஜிநியர்ரிங் காலேஜில் அட்மிசன் க்கு அலைந்தேன்.T C S சென்னை யில் என் தோழி வேலை பார்க்கிறாள் அவள் கூறியது !!T C S -சென்னையில் வேலை பார்க்கும் என் மாணவி என்னை பற்றிஎன் தோழி இடம் கூறிய செய்தி/ எங்க டிஜிட்டல் மேம் தான் எங்ககாலேஜ் ல் எங்க டிப்பார்ட் மென்ண்டில் எங்களுக்கு பிடித்த மேம்என்றாளாம்.!!!!!! கேட்கவே சந்தோசமாக இருந்தது! இந்த காலத்துபிள்ளைகள் நமக்கு பேர் எதுவும் வைக்காமல் ...நம்மை பற்றிஇவ்வளவு மரியாதை வைத்து இருக்கிறார்களே என்று ஆச்சரியமாகஇருந்தது. அனைத்தும் அவன் செயல் ! தேங்க்ஸ் மை டியர் studentsஜூலைஒரு வழியாக ECE யில் வெற்றிகரமாக அட்மிசன் கிடைத்தது ஆண்டவன் கிருபையால் ! நிம்மதி பெருமூச்சுடன் வலம் வந்தேன்.ஆகஸ்ட் என் பெண் பிறந்த நாள் வந்தது.காலேஜ் செல்ல ஆரம்பித்து விட்டாள்..செப்டம்பர்என் கணவர் இந்தியா வந்து விட்டார்.மகிழ்ச்சியாக இருந்தது.!!நான் எழுதும் ப்ளாக் போஸ்டை முதலில் படிப்பவர்.!!ப்ளாக் ஆரம்பிக்க உறு துணையாக இருந்தவர்...இன்று வரை எழுத ஊக்குவிப்பவர்.!அக்டோபர்நவராத்திரி கொலு அட்டகாசமாக ஆரம்பித்தோம்.பத்து நாட்கள் போனதே தெரிய வில்லை..நட்பு வட்டம் பெரிது ஆகியது .எல்லாம் அவன் செயல்.நவம்பர்தீபாவளி ரொம்ப நாட்களுக்கு பிறகு விமர்சையாக கொண்டாடினோம்.பட்டாசு வெடிப்பது வீண் என்று உனர்ந்தோம் ..அக்கா பையன் மருமகள் ஆஸ்திரேலியா வில் இருந்து பெங்களூர் வந்து இருந்தனர்.அவர்களை பார்க்க சென்று இருந்த போது என் தோழி (காலேஜ் )பல வருடங்கள் கழித்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.டிசம்பர்எங்க இல்ல திருமண விழாவில் பிரிந்து இருந்த சொந்தங்கள் ஒன்றுசேர்ந்தது.35 வருட பகை மறந்து சேர்ந்தனர்.இறைவன்அருளால்.!2010 ல் அனுபவங்கள் மூலம் என்னை சரிசெய்து கொள்ள 2011 வருடம் முதல் நிறைய மாற்றங்கள் செய்ய இருக்கிறேன். இனி பிறந்த நாள் மற்றும் கல்யாண நாள் அன்று உணமுற்றோர் அல்லதுஉண்மையில் கஷ்ட படுபவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்யணும் என்று மனதில் உறுதி எடுத்து கொள்கிறேன்..நன்றி