புதன், மார்ச் 23, 2011

பதிவர்களுக்கு ஷட்டுயூல்


 தினமும் கம்ப்யூட்டர் முன் அமர்பவரா?

வேலை வெட்டி இல்லாமல் மொக்கை பதிவு போடுறீங்களா?

நெட் இல்லாமல் இருக்க முடியலயா?

ஓகே..உங்க உடம்பு மற்றும் 

கண்ணை காத்து க் கொள்ளுங்கள்!

உடல் நலனில் அக்கறை  எடுத்துக்கொள்ளுங்கள்.

மனம் போனபடி, கண்ணா பின்னா என்று பதிவு போடாதீங்க.


அதனால் ஒரு schedule  உருவாக்கி கொள்ளுங்க!! அதன் படி போங்க...

ஷட்டுயூல்
தி ங்கள்                      உபோயோகமான பதிவு போடுங்கள் !

செவ்வாய்                 இன்டிலி,தமிழ் மனம் ,உளவு ,
                                     tamil10   மற்ற திரட்டிகளுக்கும் 
                                     சென்று வோட் போடுங்க !
                                     பிரபலமானத்தை பாருங்க. !

புதன்                           பாராபட்சம் இல்லாமல் , கமெண்ட் 
                                     வோட்   படிச்சுட்டு போடுங்க.!

வியாழன்                  விஐ ப்பி ,சீனியர்  ப்ளாக்  சென்று 
                                     வாங்க. 

வெள்ளி                     புதுமுகம் பதிவர்களுக்கு ஹாய் 
                                     சொல்லுங்க.  அவர்களை  
                                     உற்சாகப்படுத்துங்கள்.

சனி                             உங்க மெயில் மற்றும் கணினியில்
                                     நீங்கள்  செய்ய வேண்டியவைகளை
                                     செய்யுங்கள்.

ஞாயிறு                    கணினிக்கு கண்டிப்பா குட்ப்பை  
                                    சொல்லிட்டு  வீட்டு மனிதர்களுடன் 
                                    ஒரு நாள்  ஆவது ரிலாக்ஸ் ஆக 
                                     பொழுதை  போக்குங்க !

  
இது மாதிரி  பண்ணாமல் , கணினி  முன் 

எப்போதும்  அமர்ந்து   ப்ரௌஸ்  செய்து 

கொண்டு , கை போன போக்கில் ...மவுஸ் 

கொண்டு கிளிக் செய்த வண்ணம் இருந்தால்..

அவ்ளோ தான்..!! பல வித பின் விளைவு  ,

பக்க விளைவுகளை சந்திக்க வேண்டியது 

தான்.!   அனுபவத்தில் கண்ட உண்மை.!

அட்வைஸ் ஆக எடுத்து   கொள்ளாதீர்கள் ப்ளீஸ்.. 

அன்பான வேண்டுகோள் ங்க!  ஓகே?

20 கருத்துகள் :

 1. புதுசா பதிவை இட்டால் உடனே இன்ட்லியில் இணைப்பு தரவும் மறக்காதீர்கள்!:)))

  பதிலளிநீக்கு
 2. ///// தினமும் கம்ப்யூட்டர் முன் அமர்பவரா? ////

  ஆமா y2k problem solve பண்ணுவேன் ஹி ஹி ஹி ...

  பதிலளிநீக்கு
 3. நல்ல பகிர்வு தான்,ஆனால் எனக்கு இப்பவே நிறைய பேரை வாசிக்க முடியலையேன்னு வருத்தம்,செட்யூல் போட்டால் ?பார்ப்போம்.

  பதிலளிநீக்கு
 4. Rajesh Welcome!
  ஆமா y2k problem solve பண்ணுவேன் ஹி ஹி ஹி ...
  நாம ப்ரோப்லம் யாருங்க சால்வ் பன்னுவா?

  பதிலளிநீக்கு
 5. asiya omar வாங்க.. நீங்க சொல்றா மாதிரி எனக்கும் நிறையபேரை
  வாசிக்க முடியலைஅதான்.இந்த
  ஏற்பாடு!

  பதிலளிநீக்கு
 6. >>வேலை வெட்டி இல்லாமல் மொக்கை பதிவு போடுறீங்களா?

  ஹி ஹி ஆமா.. பப்ளிக் பப்ளிக்.. அமுக்கு வாசி அண்ணாத்தே

  பதிலளிநீக்கு
 7. வியாழக் கிழமைக்கு நீங்கள் சொன்னமாதிரி வந்துட்டேன்; ஆனா இது பார்க்கறதுக்கு முன்னாடி ஒரு பதிவு போட்டுட்டேன்!

  நல்ல அட்வைஸ், நன்றி!

  பதிலளிநீக்கு
 8. middleclassmadhavi பரவா இல்லை மேடம்..போங்க!
  நன்றி தங்கள் கருத்துக்கு

  பதிலளிநீக்கு
 9. சி.பி.செந்தில்குமார் வாங்க ,
  ஹி ஹி ஆமா.. பப்ளிக் பப்ளிக்.. அமுக்கு வாசி அண்ணாத்தே!
  ??????
  நீங்க டாப் பதிவர்னு கேள்வி பட்டேன்.ஓகே.. ஓகே..carry on .

  பதிலளிநீக்கு
 10. தங்களை tamilrockzs official வலைப்பூ குழுமத்தில் பெருமையுடன் அறிமுக படுத்தி இருக்கிறோம் .
  நேரம் இருக்கும் போது வந்து பாருங்கள் . தங்கள் வரவை எதிர் பார்க்கும் நல்ல உள்ளங்கள் .
  பதிவுலகில் பெண்கள் ...... ( http://tamilrockzs.blogspot.com/2011/03/blog-post_28.html )

  நன்றி ,
  அன்புடன் ,
  Admin

  www.tamilrockzs.com

  www.tamilrockzs.blogspot.com

  பதிலளிநீக்கு
 11. என்ன மாதிரியே யோசித்து இருக்கீங்க

  பதிலளிநீக்கு

welcome