வியாழன், மார்ச் 08, 2012

மகளிர் தின வாழ்த்துக்கள்


இந்த மகளிர் தின நன்னாளில் .. லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழிலில் ..சிறப்பு பொறுப்பாசிரியராக உடுமலை பகுதியில் என்னை  நியமனம் செய்து உள்ளார்கள். நன்றி லேடீஸ் ஸ்பெஷல் !!
லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியருக்கு என்  நன்றியை தெரிவித்துக்  கொள்கிறேன்.!!


பெண்மையை போற்றுவோம் ..
எத்தனை முகம் பெண்களுக்கு என்பதை சகோதரி  அழகாக 


இங்கு சொல்லி இருக்கிறார்.. சென்று பாருங்களேன்.!!!!

click here!!!!

ஹாப்பி ஹோலி!!
4 கருத்துகள் :

 1. வணக்கம் மேடம்...
  மகளிர் தினம் ... மற்றும் புதிய 'ஆசிரியர் ' பணிக்கு நல் வாழ்த்துக்கள்
  இனி வரும் நாட்களில் தங்களின் முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றி பெறட்டும்...
  மகளிர்க்கான உங்கள் பணி மென்மேலும் உயரட்டும் .
  நட்புடன் ' ராகுல் குமரன் '

  பதிலளிநீக்கு
 2. சரியாக என் பதிவுகளுக்கு attendance
  கொடுத்து விடுகிறீர்கள் ராகுல்.
  தங்கள் வாழ்த்துக்கு நன்றி.,
  மகளிர் தினம் அன்று வந்த
  கருத்துக்கு மகிழ்ச்சி !

  பதிலளிநீக்கு

welcome