புதன், செப்டம்பர் 28, 2011

நவராத்திரி

 நவராத்திரி வந்தாலே எங்க வீட்ல களைக் கட்டும்.
 போன நவராத்திரி நினைத்தாலே சுகமாக உள்ளது!
அத்தனை ஜாலியாக இருந்தது.ஒன்பது நாட்கள்
போனதே தெரியலை.. அத்தனை கோலாகலமா
கொண்டாடினோம்.திருஷ்டி போல் இந்த வருடம்
நவராத்திரி என் அம்மா இல்லாமல் களை
இழந்துவிட்டது...நான் என்ன செய்வேன்.

போன வருட கொலு பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்க !!!
எங்க வீடு கொலு படங்கள் பார்க்க இங்கே செல்லவும்!!click
கிளிக்
மலைஸ்  கொலு அனுபவம் காண இங்கே
கிளிக் பண்ணுங்க.

2 கருத்துகள் :

  1. எவ்வளவு அழகா இத்தனை வருஷம் பொம்மைகளை பத்திரமா வச்சிருக்கீங்க .படங்கள் அழகா இருக்கு .மலையம்மா கொலு அனுபவம் படித்து சிரித்தேன்

    பதிலளிநீக்கு

welcome