வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

வரலட்சுமி நோன்பு-தாம்பூலம் எடுத்துக்கொள்ளுங்க!

சகோதரிகளே !!! வாங்க .... வரலக்ஷ்மி நோன்பு !!
தாம்பூலம்  எடுத்துக்கொள்ளுங்க ...பூஜையில் 
கலந்துக்கோங்க .பாட்டு கேளுங்க .சந்தோசம் 
அடைங்க...மன அமைதி பெறுங்க!!!  வாங்க...
தேங்க்ஸ் google images


 


ஆராத்தி தட்டு


 தேங்க்ஸ் யு tube 

6 கருத்துகள் :

 1. அருமை அருமை
  தங்கள் கேசெட் பாடல்மூலம் தற்போது எங்கள் வீட்டு
  மாலை பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
  அசத்தல் பதிவு.நன்றி

  பதிலளிநீக்கு
 2. தாம்பூலம் எடுத்துக்கொண்டேன் நன்றி..ம்ம்ம்ம் இத மாதிரி வரலட்சுமி நோம்புல தான் உங்களையில்லாம் பாக்க முடியுது..வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. விரத்தில் கல்ந்து கொண்டோம் அருமையான பாடலும் கேட்டோம்.
  கண்ணுக்கு குளிர்ச்சியான படங்களும்
  பார்த்து மன அமைதியும் அடைந்தோம்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 4. மாய உலகம் ., இதோ
  ரக்க்ஷா பந்தன் வாழ்த்து !
  எடுத்து கொள்ளுங்க .

  பதிலளிநீக்கு

welcome