சனி, ஆகஸ்ட் 13, 2011

ரக்க்ஷாபந்தன்-சகோதரர்களே வாங்க!


 சகோதரர்களே வாங்க  .. என் இதயம் கனிந்த ரக்க்ஷாபந்தன் 
 நல்வாழ்த்துகள் !!! அன்புடன் இந்த சகோதரி தரும்  ரக்க்ஷாபந்தன்
ராக்கியை அணிந்து கொள்ளுங்கள் .! மகிழ்ச்சியா கொண்டாடுங்க.


7 கருத்துகள் :

 1. மழையில் நனைந்த மலர்களும்
  பாசத்தில் நிறைந்த ரட்சாபந்தனும்
  அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. என்னது ராக்கியா ..எஸ்கேப்... துரத்துறாங்க ஓடு ஓடு...

  பதிலளிநீக்கு
 3. உங்க கூட டூ ! இந்த சகோதரி
  ராக்கி வேணாம்னு எஸ்கேப்
  ஆகிடீங்க..

  பதிலளிநீக்கு
 4. துரத்தி பிடிச்சுட்டாங்க... பாசத்துடன் ராக்கி கட்டிய சகோதரிக்கு பாராட்டுக்கள்...நன்றி சகோதரி ...இப்ப டூ இல்லல்ல

  பதிலளிநீக்கு
 5. இப்ப டூ கிடையாது ! நன்றி மாய உலகம் .

  பதிலளிநீக்கு

welcome