Ice halwa |
என்னடா புடவையை மடித்து வைத் இருக்கார்கள் ? என்று
நினைக்காதீர்கள் ..இது தான் ஐஸ் அல்வா !!கலேர்புள் !!!
மார்வாடி நண்பர் ஒருவர் இந்த ஸ்வீட்டை எனக்கு
இதன் செய்முறை
தேவை
ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ் தூவி ,குங்குமப்பூ
மார்வாடி நண்பர் ஒருவர் இந்த ஸ்வீட்டை எனக்கு
அறிமுகப்படுத்தினார்.மும்பையில் மற்றும் சென்னை
சௌக்கார் பேட் ல்..கிடைக்கிறது என்றார். டேஸ்டி!!இதன் செய்முறை
தேவை
பாம்பே ரவை ஒரு கப்
நெய் ஒரு கப்
பால் 4 கப்
சக்கரை 4 கப்
ஏலக்காய் 10
ஆலமன்டு 1 /2 ஸ்பூன் மெல்லிசாக நறுக்கியது
பிஸ்தா 1 /2 ஸ்பூன் மெல்லிசாக நறுக்கியது
குங்குமப்பூ சிறிது
ரோஸ் வாட்டர் கொஞ்சம்
பாலித்தீன் பேப்பர் ரோல் செய்ய
செய்முறை.
ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
ரவை,சக்கரை,நெய்,பால் நன்றாக ஒன்று ஒன்றாக கலக்கவும்
கட்டி தட்டாமல் கை விடாமல் கலக்கி அடுப்பில் வைத்து
கிண்டி கொண்டே இருக்கவும்., அடுப்பை குறைத்து சிம்மில்
வைத்து கெட்டியாகும் வரை கிண்டவும்!கடைசியில் ரோஸ்
வாட்டர் தெளிக்கவும்.பாலித்தீன் பேப்பர் அல்லது ட்ரேஸ்
பேப்பர் மீது நெய் தடவி அதன் மீது பரப்பி தின்னாக ஒரே
மாதிரி தேய்த்து பரப்பி அடுத்து ஒரு சீட் வைத்து பரப்பி
கொண்டு அலங்கரித்து நன்றாக ரோல் செய்து சூடு
ஆரிய வுடன் ஒன்றோடு ஒன்று ஓடாத வகையில்
அடுக்கி நன்றாக பிரஸ் செய்து நான்கு துண்டுகளாக
வெட்டி மேலும் ஆலமன்டு ,பிஸ்தா ,ஏலக்காய் மிக்ஸ்
போட்டு அலங்கரிக்கவும்..கலர் வேண்டுமானாலும்
முதல் அல்வா எனக்கே
பதிலளிநீக்குஆஹா பாக்கும்போதே திங்கனும் போலருக்கே யாராவது செஞ்சி கொடுங்கோ.... இப்பவே திங்கணும் போலருக்கே இப்பவே திங்கணும் போலருக்கே ...
பதிலளிநீக்குஅல்வா உங்களுக்கு !!
பதிலளிநீக்குநல்ல அல்வா நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅல்வாவுடன் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள் நல்லாருக்கு....
பதிலளிநீக்குஉங்களுக்கும் நண்பர்கள்தின வாழ்த்துக்கள் :)
ஆஹா...ரொம்ப நல்லா இருக்கின்றது...
பதிலளிநீக்குநீங்க step by step போட்டோஸ் போட்டு இருந்தால் இன்னும் நல்லா இருக்கும்..
செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன்...
ஆமாம் மேடம் step by step போட்டோஸ் போட்டு இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும்.நீங்க ட்ரை பண்ணி பார்த்துட்டு சொலுங்க!நான் உங்க ப்ளாக் வரேன்.நன்றி !
பதிலளிநீக்குமாணவன் தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .
பதிலளிநீக்குராக்கெட் ராஜா மிக்க நன்றி .
பதிலளிநீக்கு>>என்னடா புடவையை மடித்து வைத் இருக்கார்கள் ?
பதிலளிநீக்குஹா ஹா சாப்பிடற அயிட்டத்துல கூட புடவை ஞாபகமா? லேடீஸ் ஆர் ஆல்வேஸ் லேடீஸ் ( இது சும்மா தமாஷ்க்கு போட்ட கமெண்ட் மேடம், பெண்ணுரிமை அது இதுன்னு கும்ம வேணாம் ஹி ஹி )
வாங்க சார் !! நாங்க கும்ம மாட்டோம் டோன்ட் வொர்ரி !
பதிலளிநீக்கு