திங்கள், ஜூலை 25, 2011

என் பெட் ஜூலி

"The only place success comes before work is in the dictionary."


இவருடன் கொஞ்சம் நேரம் விளையாடுங்க ப்ளீஸ்.. 
மோர் கிளிக் செய்து வாழை பழம் கொடுங்களேன் ..
வாய் இல்லாத ஜீவன்க!! 
நான் தத்து எடுத்து இருக்கேன் ..இவர் பெயர் ஜூலி !!
இவரோடு விளையாட இங்கே சென்று கிளிக் 
செய்து மகிழுங்கள்!!!!

10 கருத்துகள் :

 1. வாழைப்பழத்துனால கவுண்டமணி செந்திலும் பிரிஞ்சுட்டாங்க... வாழைபழத்தை குடுக்க சொல்லி என்னையும் ஜூலியையும் பிரிக்க பாக்குரீங்க... பரவால்ல கடைக்கார்ர எங்க ஜூலி பழம் வாங்கிட்டு வர சொன்னிச்சு... ரெண்டு ஒரு ரூபா.. ரூபாய்க்கு ரெண்டு... ஆஹா கல் எடுக்குறாய்ங்க....

  பதிலளிநீக்கு
 2. ஜூலி ஒரு விசயம் தெரியுமா அதோ மேல இருக்கு பாரு பச்சை கடிகாரம் அதை ஜெராக்ஸ் எடுத்துக்கிட்டேன்.. ஆஹா அது யாரு ஜெராக்ஸ் எடுத்தாட்டாங்க்யன்னு தான் யோசிக்கிறியா..நானே தான் ஹி ஹி ஹி

  பதிலளிநீக்கு
 3. தத்து எடுக்கும் பொழுது குண்டா இருந்த ஜூலி இப்ப இளைத்து போச்சுங்களா

  ஒல்லியா போச்சுங்களே .

  வாழைப்பழம் குடுத்தேங்க .

  பதிலளிநீக்கு
 4. மாய உலகம் வாழைப்பழம் தத்துவம் சூப்பர் !ஜூலிக்கு விஷயம் தெரியும்
  முன்பே எனக்கு நீங்க கெடிகாரம் சுட்ட விஷயம் உங்க ப்ளாக் சென்ற போது யோசிக்காமல் தெரிந்து கொண்டேன்!!ஹா ஹா ஹா!

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் M.R எப்படி இருந்த என் ஜூலி இப்படி ஆயுடுச்சு!!.இனியும் ஒல்லி ஆகாம பார்த்துக்கிறேன் !.டோன்ட் வொர்ரி.Thanks.

  பதிலளிநீக்கு
 6. வாங்க செந்தில் , வேணும்னா நீங்களும் ஒன்னு எடுத்து வளங்க!! இதுக்கு போய் இப்படி டென்ஷன் ஆறீங்க !! கூல் டவுன் பாஸ்

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் சகோதரி

  இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டு சம்பந்தமான நகைச்சுவை .

  வாருங்கள், படியுங்கள் தங்கள் கருத்தை கூறுங்கள் .
  நன்றி

  பதிலளிநீக்கு
 8. இன்று எனது வலைப்பதிவில்

  நவீனகால பிளாக் பெல்ட் கட்ட பொம்மன் ..

  நண்பர்களே வந்து கண்டுகளித்து கருத்துகளை கூறுங்கள்

  http://maayaulagam-4u.blogspot.com

  பதிலளிநீக்கு

welcome