சனி, ஜூலை 23, 2011

வீக் எண்டு

 பொதுவா வேலைக்கு செல்லும் பெண்கள்
பெரும்பானோர் வீக் எண்டு   எப்ப  வரும்...
என்ன பண்ணலாம் ?
என்று பிளான்  பண்ணுவார்கள் ! அணைத்து
வேலைகளை சண்டே பார்த்து கொள்ளலாம் ..
என்று  ஒதுக்கி வைக்காதீர்கள்.!! பிறகு ஏண்டா
சண்டே வருது என்ற அளவிற்கு வேலை பளு
ஜாஸ்தி ஆகி சே என்று இருக்கும்.!
பின்பு திங்கள் கிழமை காலைலயே 
கடு கடு என்று டென்ஷன் ஆட்கொள்ளும்.
.அப்புறம் என்ன அந்த வாரம் பூரா டென்ஷன்
கோபம் பிபி என்று எல்லா 
வற்றையும் வர வழைத்து
கொள்ள வேண்டியது தான் ...


கிச்சேன் டே                      திங்கள் கிழமை
க்ளீனிங்   டே                     செவ்வாய் கிழமை 
வாஷிங் டே                       புதன் கிழமை 
கார்பேஜ்  டே                     வியாழன் கிழமை
ரிப்பேர் டே                         வெள்ளி கிழமை
ஹெல்த் டே                      சனிக்கிழமை 
மெம்பர்ஸ் டே                  ஞாயிறு இப்படி நாட்களை பிரித்து செட்யூ ல்  செய்து கொண்டதால்.. வீக் எண்டு  மிகவும் 
நன்றாக இருக்கும்.  
இதை  நான் பிஜி   சென்று
 இருந்த போது கண்டேன். 
வெள்ளி கிழமை மாலை நான்கு  
 மணிக்கே வீக் எண்டு கு தயார் 
ஆகி விடுகிறார்கள்.
இடியே விழுந்தாலும் ,, அவர்கள் ஆபிசில் அப்படியே 
வேலைகளை விட்டு விட்டு  கிளம்பி விடுகிறார்கள்.

அங்கு உள்ள குட்டி தீவுகளுக்கு குடும்பத்துடன் சென்று 
கொண்டாடி விட்டு நன்றாக ரிலாக்ஸ் செய்து (ஸ்விம்மிங்)
சண்டே மாலை திரும்புகிறார்கள் !! பிறகு திங்கள் கிழமை 

புத்துணர்ச்சி  உடன் வேலைக்கு வருகிறார்கள் ..
நாமும்  ஆறு நாட்கள் உழைக்கும் பட்சத்தில் 
ஏழாவது நாலாவது  ரெஸ்ட் எடுத்து ரிலாக்ஸ் 
ஆனால் மட்டுமே ... அடுத்த   வீக்கை
 ஒழுங்காக கொண்டு செல்ல முடியும். !!!!

அது போல்  பெண்கள் எப்போதும் 
அடுப்படியே கதி என்று இல்லாமல்..
குடும்ப உறுப் பினர்களிடம் நேரத்தை பகிர 
வேண்டும்.. இல்லா விட்டால் சலிப்பு தான் மிஞ்சும்.


ஒரு நாள் புருட்ஸ் டே
அடுத்த நாள்   வெஜிடேபிள் டே 
 அடுத்து   புருட்ஸ்  &   வெஜிடேபிள் டே
அடுத்த நாள் நியூ ட்றிசியஸ்   டே 
  நக்ஸ்ட்  ஜூஸ் டே 
 நக்ஸ்ட்   விட்டமின்ஸ் டே
அடுத்து   சண்ட்விச் &  சிரியல்ஸ் டேஹெவி  பூட்  லைக்  சிக்கன்
மட்டன் ஒரு நாள் சாப்பிடலாம் !
அப்புறம் என்ன வீக் எண்டு எப்ப ?
என்று மனசு ஏங்கும்!! அழகா
ரிலாக்ஸ் செய்து அந்த வீக்கை
என்ஜாய் பண்ணி அடுத்த வீக்கை
எதிர் நோக்கலாம் ...அலுப்பு
இல்லாமல்.பிறகென்ன ஜமாயுங்க!

12 கருத்துகள் :

 1. நானும் வீக் எண்ட்ல கண்டிப்பா எங்கேயாவது போகலாம்னு ப்ளான் பண்ணுவேன் .... வீட்லையே வெட்டியாதானே சுத்திட்டு இருக்கோம்>? அப்பறம் ஏன் வெட்டியா அங்கேயும் சுத்தனும்னு விட்டுடேன்..... உங்கள மாதிரி ஆளுக்கு தான் சரியா வரும் :))

  பதிலளிநீக்கு
 2. ஆமீனா தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..மீண்டும் வருக !

  பதிலளிநீக்கு
 3. வீடாருந்தாலும் திட்டமிட்டு செயல்படு.. என அழகாக சொல்லியுள்ளீர்கள்... வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. மாய உலகம் தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வாரத்தின் ஏழு நாட்களையும் எப்படிப் பயனுள்ளதாக கழிக்கலாம் என்பதனைச் சொல்லும் விளக்கப் பதிவு அருமை.

  பதிலளிநீக்கு
 6. தங்களின் தளம் நன்றாக வடிவமைத்துள்ளீர்கள்.அழகாக உள்ளது. சொன்ன கருத்துகளும் அருமை.

  பதிலளிநீக்கு
 7. நிரூபன் வாங்க.ஏதோ தோனுச்சு ....
  அதான் !!

  பதிலளிநீக்கு
 8. M.R வாங்க!..நான் எங்கே தளம் வடிவமைத்தேன்?சுட்டது!
  ஹி ஹி !!தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி..

  பதிலளிநீக்கு
 9. யோசனையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது... செயல்படுத்த முயற்சி செய்கிறேன் :-) நனறி!

  பதிலளிநீக்கு
 10. middleclassmadhavi புரியுது மேடம் கஷ்டம். முயற்சிப்போம்!!

  பதிலளிநீக்கு

welcome