சனி, ஜூலை 16, 2011

இக்கட சூடுங்க ...

                                                           
மௌத் வாட்டரிங் !   


நமக்கு சாரி எனக்கு .. தான் இப்படி
டிஸ்ப்ளே பண்ண தெரியாது!!
ஏதோ நம்மாலே முடிஞ்சது இவ்ளோ தான்.
பாருங்க...பார்த்து கிட்டே இருங்க!!
சத்தியமா எனக்கு இப்படி
பண்ண தெரியாது..ஆனா ...
அப்படியே சாப்பிடுவேன்  ..   
                                             


vegetable carving 







 என்ன அழகு எத்தனை அழகு. .




இதெல்லாம் ஒரு கலை  ப்பா !!
நமக்கு வருமா ?  எனக்கு வராது.
 
thanks google images.

16 கருத்துகள் :

  1. வெஜிடபிள் கார்விங் பிளேட்ட மாத்திரம் நான் எடுத்துக்கறேன் .
    எனக்கும் இவ்ளோ அழகா டிஸ்ப்ளே செய்ய தெரியாதுங்க .அது உண்மையில் ஒரு கலை .

    பதிலளிநீக்கு
  2. அடேயப்பா...சும்மா அடுக்கி தூள்பரத்தீட்டீங்களே
    திரும்ப திரும்பப் பார்த்து ம்.. கொட்டிக்கொண்டோம்
    கண்கவர் மனங்கவர் பதிவு

    பதிலளிநீக்கு
  3. படங்கள் அருமை..கொஞ்சம் layout-ஐ மாத்தலாமே..

    பதிலளிநீக்கு
  4. அடடா....பசியினைத் தூண்டும் வகையில் படங்களைப் பகிர்ந்திருக்கிறீங்களே, கலக்கல் படங்கள்.

    பதிலளிநீக்கு
  5. வாங்க Angelin .,
    உங்களுக்கு இல்லாததா?
    எடுத்துகோங்க !!! பிடிங்க.!

    பதிலளிநீக்கு
  6. Ramani Sir.,
    தங்கள் வருகைக்கும்,கருதுக்கும், மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வாங்க குணசேகரன்...
    லே அவுட்டை மாத்தலாம்னு தான் இருந்தேன்,நம்ம செந்தில் சார் .... இந்த லே அவுட் மிக அழகா இருக்குஎன்றார்.அதான்..யோசிக்கிறேன்.
    Any Way ok!!

    பதிலளிநீக்கு
  8. நிரூபன் வாங்க !
    சாரி ., உங்க பசியை
    தூண்டியதர்க்கு!
    நன்றி .

    பதிலளிநீக்கு
  9. கலை அழகு மிக்க vegetable carving கருத்தை கவர்ந்தது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  10. சத்தியமா எனக்கு இப்படி
    பண்ண தெரியாது..ஆனா ...
    அப்படியே சாப்பிடுவேன் .

    varaity உணவுகள்....ஏவ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  11. மாய உலகம் ..ஹி ஹி ...தேங்க்ஸ் நண்பா.

    பதிலளிநீக்கு
  12. தமிழ்த்தோட்டம் தேங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல் !!

    பதிலளிநீக்கு

welcome