புதன், டிசம்பர் 22, 2010

குடும்ப பட்ஜேட் நிர்வாகம்

2011 வருடம்  1 - 1 - 1 1

எல்லாம் நம்பர் ஒன் ல் துவங்குகிறது ! நாமும் நம்பர் ஒன் ஆக திகழ வேண்டாமா?

போன பதிவில் மளிகை லிஸ்ட் தயாரித்தோம் !..இப்ப இல்லத்தரசிகளின் பட்ஜேட்..

நான் கூறியது போல ஜனவரி மாதம் தேவையான எண்ணெய் (2 லிட்டர்) வாங்கிய

உடன் ,ஐந்து  வாரங்களுக்கு எண்ணையை ஐந்து பாகங்களாக பிரித்து ஊற்றி

வையுங்கள்.அடுத்து எண்ணெய் பிப்ரவரி மாதம் தான் என்று மனதில் உறுதி

கொள்ளுங்கள்.நாம் கல்யாண விருந்து பந்தியில் சாப்பாடு மற்றும் காய்கறி

பரிமாறும் போது !! அடுத்த பந்திக்கு எப்படி சாப்பாட்டை கொண்டு வருகிறோம் !!!

ஸ்டாக் தீர்ந்து விட்டால் அளவை எப்படி குறைத்து பாலேன்ஸ்  செய்கிறோம் ..

அது போல் நம் ஸ்டாக் ஏற்ப நம் அளவுகளை கூட்டி குறைக்க வேணும் .

அவ்ளோதான் !ஸ்டாக் அளவை பொருத்து அடுத்த மாதம் மளிகை பார்த்து

வாங்கினால் போதும்.அதில் தேவை இல்லாததை நீக்கி மிச்சம் பண்னலாம்.

காஸ் ,கேபிள், பீஸ் இவை எல்லா மாதமும் ஒரே மாத்ரி இருக்கும்...மற்ற இத்யாதி

வகைகள் தேவைக்கு மீறிய செலவுகள் difference காலத்தில்  அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் .


மாதம் /
செலவு
ஜன
பிப்ர
மார்
ஏப்ர
மே
ஜூன்
ஜூ
ஆக
செப்
அக்
நவ
டிச
மளிகை












காஸ்












பால்












கேபிள்












கரண்ட் 












போன்/
மொபைல்
























காய்கறி
இத்யாதி
























வேலை ஆள் 












குழந் பீஸ் 












LIC/ RD












லோன்












மருத் செல












பெட்ரோ

























மொத்  செல

























வரவு 

























Difference

























மிச்சம்





















































 மாத இறுதில் உங்க வரவு , மற்றும் செலவுகளை ஆராய்ந்து  ரிசெர்வ் ல் எப்போதும் 
பணம் இருந்து கொண்டே இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சி யாக இருக்கும்.இல்லாவிட்டால் எவ்வளவு வந்தாலும் பற்றா குறையே !! 
சண்டை இங்கு இருந்து தான் ஆரம்பம் ஆகும்.பிறகு என்ன சக்கரை, ரத்த கொதிப்பு ...
இவைகளை நாம் வரவேற்க வேண்டியது தான்.ஆரோக்கியம் பறிபோய் விடும்.
 செலவுகளை எப்படி குறைக்கலாம் ? என்று அலசி ஆராயுங்கள்.சிறு துளி பெரும் வெள்ளம் ..ஒரு மாதம் ஐம்பது ரூபாய் சேமித்தால்...ஒரு வருடம்?? சேமிப்பை
பெருக்குவோம். ..சுமையை குறைப்போம் !!!..மகிழ்ச்சி அடைவோம்
 இந்த வருடம் முதல்..எடுங்க பேப்பரை ...budget அமுலுக்கு கொண்டு வாங்க...!

8 கருத்துகள் :

  1. நீங்க நம்புவீங்களோ இல்லையோ, நான் பத்து வருஷமா நீங்க போட்ட அட்டவணை மாதிரியே மாதந்தவறாமல் போட்டு கொண்டே வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  2. உபயோகமான பதிவு! நாங்க அப்பப்ப,எக்ஸல் ஷீட்ல போடுவோம்.அடுத்த வருடத்திலிருந்தாவது ரெகுலரா செய்யணும்.

    பதிலளிநீக்கு
  3. சார்ட் பலருக்கும் உபயோகமாருக்கும். புதுத் தம்பதியர்க்கும் கூட.

    பதிலளிநீக்கு
  4. ஹுஸைனம்மா மேடம் வாங்க..கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. மகி மேடம் வாங்க.
    கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

welcome