
இன்றுடன் இன்ட்லி யில் சேர்ந்து ஒரு வருடம் முடிகிறது .
இன்டிலி க்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த பொன்னான தருணத்தில் அனைத்து பதிவர்களுக்கும்
என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்!என்னை ஊக்கப்படுத்தி.
வோட்டு போட்டு ,கருத்துகளை பகிர்ந்த அனைத்து நல்ல
உள்ளங்களுக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கத்தையும்
சமர்பிக்கிறேன்.அனைவர்க்கும் என் அன்பார்ந்த கிறிஸ்துமஸ்
வாழ்த்துக்கள் ..தெரிவித்து கொள்கிறேன். வணக்கம். நன்றி..
sending across festive cheers and hope u have a great year ahead !
பதிலளிநீக்குThanks madam
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கீதா 6 உஙக்லுக்கு நட்பு வட்ட அவார்டு கொடுத்துள்ளேன் பெற்றுகொள்ளுங்கள்.
பதிலளிநீக்குஅப்பாவும் நானும் பதிவு படித்தேன் , பிறகு கமெண்ட் போடுகிரேன்.
நன்றி மேடம் !உங்க கருத்தை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்!
பதிலளிநீக்கு