புதன், நவம்பர் 24, 2010

யார் முகத்தில் இன்று விழித்தேன் ?

இந்த  பேங்க் ல கொஞ்சம் கூட விவஸ்தை இல்லை.
அதுவும் nationalized பேங்க் ல ஒரு அமௌண்டை

இன்னொருவர் அக்கௌன்ட் ல ஆன்லைன transaction

பண்ணுவதற்கு..நாம் எல்லாம் தெரிந்து வைத்து இருக்கனும்.

குறிப்பா அந்த பிரான்ச்  IFSC கோடு, மற்றும்  செக் details..

எல்லாம் தெரிந்து  இருந்தால் மட்டுமே நாம் அவசரத்துக்கு 


அனுப்பலாம்..இல்லாவிட்டால் திண்டாட்டம் தான்..படித்த


நபர்கள் கொஞ்சம் விவரமான ஆளாக மட்டும் இருந்தால் 


மட்டுமே வேலையே உடனடியாக முடிக்க முடியும். 


போன வாரம் நான் அனுபவித்த கஷ்டத்தை பகிர்கிறேன்!


அவசரமாக பூனாவில் இருக்கும் நபருக்கு பத்தாயிரம் 


ருபாய் deposit பண்னணும் ..அதுவும் அன்று சனிகிழமை .


இரண்டு நாள் goverment ஹாலிடே பிறகு  பேங்க் என்பதால் 


கூட்டம் அதிகம்..சரி என்று என்னுடைய அசிஸ்டன்ட் ய்  


அனுப்பி விவரம் சொல்லி விட்டு cheque ல் கை எழுத்து போட்டு 


பூனா நபரின் பேங்க் விவரம் அனைத்தும் கொடுத்து சென்றேன்.


சிறிது நேரத்தில் திரும்பி வந்தார்..cheque  ல் அவர் அக்கௌண்டில்
இருந்து transfer பனுவதால்..yourself நெப்ட் என்று எழுதி  நான் sign
பண்னணும் (E or S அக்கௌன்ட்)என்றார்.எழுதி அனுப்பினேன் !

அடுத்த சில கனங்களில் cheqe யை திரும்ப கொண்டு வந்தார்...
இந்த தடவை money transfer பன்னுபவரின் பேங்க் விலாசம்
சரி இல்லை என்று திரும்ப அனுப்பி உள்ளநேர்..டெக்கான் .
gymkhanaa என்பது புரிய வில்லை...தெளிவு படுத்தி
அனுப்பினேன்.அந்த நபர் பூனாவில் பணம் transfer ஆகி
வந்து விடும் என்று வெயிட் பண்ணி கொண்டு இருக்கிறார்..
பாங்கில்.!!!அது சரி இல்லை,,இது சரி இல்லை என்று பாங்கில்
திருப்பி அனுப்பியது தான் மிச்சம்..வேலை முடியாமல் நேரம்
வீனா போனது தான் மிச்சம்.கேட்கிற கேள்விகளுக்கு கூட
சரியான பதில் இல்லை.. படித்த நமக்கே இந்த நிலை என்றால் 
எழுத படிக்க தெரியாத வர்கள் நிலை என்ன ?அது தான் இத்தனை
சிரமங்களுக்கும் காரணம்...தெளிவாக எடுத்து கூற ஆள் இல்லை !

சரி அந்த நபரின் NRI   அக்கௌன்ட் க்கு பணம் போடலாம் என்று
போய் சலான் பில் அப்   பண்ணி காஷ் கட்டும் போது கூறுகிறார்கள்..
NRI அக்கௌன்ட்ல் டாலர் ஆக மட்டுமே பணம் கிடைக்கும் .
நாம் பணம் அவர்கள் பேருக்கு போட முடியாது என்று....!!!!!!!

முதலில் சொனார்கள் ஆனால் ...நமக்கு நேரமாவது 
மிச்சம் ஆகும்.!எடுத்து கூற ஆள் இல்லாததால் ..எல்லாம் 
வீண்.!!!ஓவ்வரு பாங்கிலும் செலான் மற்றும் cheque கை 
ஆளுவது எப்படி என்று எடுத்து சொல்ல ஒரு நபர் அவசியம் 
தேவை...இன்னும் நம் ஊரு காலைஜ் போகும் பிள்ளைகளுக்கு 
educate   பன்னுவது மிக இன்றியமை யாதது!!!

பெரும்பாலோனருக்கு  ஒன்றும் தெரிவது கிடையாது..
அரை குறையாக தெரிந்து செல்வது அதை  விட கடினம்.
முறையாக எல்லாம் நாம் பில் பன் னுவதற்கு முன்பு 
சொன்னார்கள் என்றால் ..நமக்கு உதவியாக இருக்கும்.


கடைசியாக IFSC கோடு  பத்து இலக்கம் ..ஒரு நம்பர் 
இல்லை அக்செப்ட் பண்ண மாட்டேன்கிறது !!என்றனர். 
முடிந்தது..!சனிக் கிழமை .!. சீக்கிரம் வர வேணாமா? என்று 
வேறு...!!தலையில் அடித்து கொள்ளாத குறை!மூன்று 
மணி வரை பூனாவில் நபர் காத்து  கொண்டு இருந்த்து 
தான் மிச்சம்...திரும்பவும் திங்கள் கிழமை புதிதாக 
எல்லாம் பில் பண்ணி நானே எடுத்து சென்று கொடுத்ததும்
பனிரெண்டு மணி வரை காக்க வைத்து அனுப்பினர்...


எல்லா ஊருகளுக்கும் நெட் பாங்கிங் வசதி வந்தால் 
மட்டுமே ,நமக்கு  நல்லது....இல்லை என்றால் துன்பமே..



 

4 கருத்துகள் :

welcome