சத்துள்ள சுவையான சைடு டிஷ் .
குழந்தைகள் முதல் பெரியவர் வரை
விரும்பி சாப்பிடும் கொண்டைய் கடலை
சோயா மசால் பூரி,சப்பாத்தி ,இட்லி தோசை
என்று எல்லாவற்றுக்கும் ஏற்றது !!
தேவை
வெள்ளை கொண்டாய் கடலை :ஒரு கப்
சோயா காய்ந்தது :ஒரு கப்
2 ,பெரிய வங்காயம் நீல வாக்கில் நறுக்கியது
2 .தக்காளி பொடியாக நறுக்கியது
இஞ்சி,பூண்டு பேஸ்ட் 2 ,ஸ்பூன்
பட்டை,கிராம்பு ,சோம்பு நுணுக்கியது :1 /2 ,ஸ்பூன்
தேங்காய் துருவல் : 4 ,ஸ்பூன்
பச்சை மிளகாய் : மூன்று
தாளிக்க என்னை
கொததமல்லி ,கருவபேயில்லை சிறிது
செய்முறை
கொண்டைகடலையை ஆறு மணி நேரம் சுடு தண்ணீர்
விட்டு ஊற வைக்கவும். குக்கேரில் வேக வைக்கவும்
சோயாவை 10 நிமிடம் தண்ணீரில் போட்டு
ஊரவைது எடுத்து விடவும்.தக்காளி , மிளகாய், தேங்காய்
மிக்சியில் அரைத்து கொள்ளவும்.வானொலியை அடுப்பில்
வைத்து என்னை ஊற்றி ,பட்டை கிராம்பு பவுடர் போட்டு
தாளித்து வெங்காயத்தை போட்டு இளம் சிவப்பு நிறம்
வரும் வரை வதக்கி , இஞ்சி பூண்டு பேஸ்ட் add பண்ணி
அரைத்த தேங்காய் மசால் சேர்த்து கிளறி , வெந்த சென்னா
ஊறிய சோயா சேர்த்து நன்றாக கிளறி தண்ணீர் ஒரு கப்
சேர்த்து மிதமான நெருப்பில் வேகவிடவும்.கிரேவி போல்
வந்தவுடன் கொததமல்ளி,கருவபிலை அறிந்து தூவி
இறக்கவும்.பனீர் வேண்டுமானாலும் வேகும் போது
சேர்த்து கொள்ளலாம் .தேங்காய் வேண்டாம் என்றால்
நிறைய தக்காளி மற்றும் கசகசா சேர்த்து கொள்ளலாம்.
Very nice presentation!
பதிலளிநீக்குthanks sir!
பதிலளிநீக்கு