
உங்களுக்கு தினுசு தினுசாய் எழுத்துகள் வேண்டுமா?
எழுத்தில் அனிமேஷன் மற்றும் த்ரீ டி எபக்ட் வேணுமா?
வாங்க இங்கே கிளிக் பண்ணுங்க..click
உங்களுக்கு தேவையான எழுது வகையை preview ,வில்
பார்த்து செலக்ட் செய்து கொள்ளலாம், எழுத்தின் அளவு
பின்புலம் நிறம்,அனிமேஷன் direction , மற்றும் delay , ,
மொவ்மென்ட் எல்லாம் செட் செய்து preview , பார்த்து
தக்கப்படி அமைப்பு,தோற்றம் மாற்றி அமைத்து,தேவைக்கு
ஏற்ப ஸ்க்ரிப்ட் generate , பண்னலாம்.
சாம்பிள் :

"The only place success comes before work is in the dictionary."
Love is... from iourzzz on Vimeo.
தகவலுக்கு நன்றிங்க.
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி
பதிலளிநீக்குசி. கருணாகரசு
பதிலளிநீக்குஆர்.கே.சதீஷ்குமார்
thanks.. u r welcome!!