திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ஓணம்

ஓணம் பண்டிகை

அனைவர்க்கும் ஓணம் வாழ்த்துகள் 

இன்று ஓணம் . கேரளா மாநிலத்தில் ஆண்டுதோறும் 

கொண்டாடப்படும் அறுவடைத் திருநாள் ஆகும். 

மலையாளிகளின் பண்பாட்டில் இது ஒரு முக்கியமான திருவிழாவாகும்.
இது மலையாள ஆண்டில் சிங்கம் மாதத்தில் வருகிறது. இது 
முதன்மையாக ஒரு அறுவடை நாளாக இருந்தாலும் 
மலையாள-இந்து புராணக்கதைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.
இது கேரளாவில் எல்லா சாதி, மதங்களைச் சேர்ந்தவர்களாலும்
கொண்டாடப்படுகிறது


2 கருத்துகள் :

welcome