ஞாயிறு, ஜூலை 25, 2010

பென்சில் தத்துவம்

பென்சில் பற்றி எங்க பொடிசு கூறிய ஜோக்.
எங்க அம்மா பென்சில்லை ஹார்லிக்ஸ் பாட்டில் லில்
தான் எபோதும் போட்டு வைப்பார்கள்.!என் சொல்லுங்க ?
அப்ப தான் பென்சில் ஸ்ட்ராங்கா  ஹட்டா ஷார்பா இருக்குமாம் !

4 கருத்துகள் :

 1. பென்சில் தத்துவம் நல்லாதான் இருக்கு

  பதிலளிநீக்கு
 2. அவைகள் எல்லாம் பூங்கொத்துக்கள் நம் சகோதரிகளுக்காக தந்தவை.
  கீழ் கண்ட இணைப்பில் பாருங்கள்

  http://ponmaalaipozhuthu.blogspot.com/2010/07/blog-post_06.html

  "SUPER CHEF BLOGGERS
  AWARD"

  என்ற பெயரிட்டு சிவப்பு கலரில் ஒரு பதக்கம் இருக்கிறதே அதேதான் அவார்ட். அதனை எடுத்துச்சென்று உங்கள் வலைப்பூவில் வைதுக்கொளவும்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோதரரே !
  உங்கள் விருதுக்கு ..
  "SUPER CHEF BLOGGERS
  AWARD" THANKS!!

  பதிலளிநீக்கு

welcome