வியாழன், ஜூன் 17, 2010

பெண்கள் கை பையில் என்ன என்ன இருக்கனும் ?




ஓட்டு போட்டு என்னை உற்சாகபடுத்தி கருத்துகளை 
பகிர்ந்து கொள்ளும் அணைவருக்கும் என் பணிவான 
வணக்கம் ! ஆதரவுக்கு நன்றி.தொடர்ந்து உங்கள் 
ஆதரவு என்னை போன்றவற்கு அளித்திடும் படி 
அன்புடன் வேண்டுகிறேன். மீண்டும் நன்றி!! 


காலம் பொன் போன்றது !
நாம் வெளிய செல்லும் போழுது நம் வண்டி ஸ்கூட்டி,
லூனா, சாமப், போன்றவைகளில் ஸ்டோரேஜ் பாக்ஸ்ல் 
என்ன அவசியம் இருக்க வேண்டும் என்று என் அனுபவத்தில் 
தெரிந்து கொண்டேன் ! இது உங்களுக்கும் உதவும்...இதோ !!.
பேங்க் சென்ற போது FD , லோன் கேட்க ,ஒரு வெள்ளை
பேப்பரில் அப்ப்ளிகேசன் எழுதி ரெவென்யு ஸ்டாம்ப்
ஒட்டி கை எழுத்து போட்டு கொண்டு வாங்கனு சொன்னார்கள்
நான் அருகில் கடை இல்லாத காரணத்தால் , வாங்கி வர 
நேரம் ஆகிவிட்டதால், கூட்டம் அதிகம் ஆகி காக்க வைத்து
அவதிக்கு உள்ளானேன்..அருகில் ரேஷன் கடையில் என் 
தோழி ஒருவர் சாமான்கள் வாங்க carry bag , பை 
போதிய அளவு இல்லாமல் , வேறு கடைக்கு சென்று 
வாங்கி ,திரும்பவும் லைனில் வந்து நிற்க சிரமம் 
அவதிக்கு ஆளானார். நல்ல பசி வேறு ! சாப்பிட 
போனால் திரும்பவும் புது லைன் கடை பிடிக்க 
வேண்டும் ,அதனால் பிரட் அலது பிஸ்கட் இருந்தால் 
அட்ஜஸ்ட் செய்து கொண்டு தண்ணீர் குடித்து 
கொள்ளலாம்.,நம் வேலைகளை தடை இல்லாமல் 
முடித்து கொண்டு நேரத்தை வீணாகாமல் ,காலத்தில் 
வீடு வந்து சேரலாம். .குறிப்பாக வேலைக்கு செல்லும்
பெண்களுக்கு இது சரியாக பொருந்தும். 
வண்டியில்  மட்டும் செல்பவர்கள் அல்ல .
பெண்கள் கை பையில் இவை அவசியம் தேவை 
1.first aid டூல் பாக்ஸ் .
2 .தண்ணீர் பாட்டில்
3 carry bag .
4 .கொஞ்சம் ரூபாய்,சில்லரை  
5 .ரேஷன் கார்டு ,துணி பை .
6 .பேனா 
7 .ப்ளைன் வெள்ளை பேப்பர் 
8 .ரெவென்யு ஸ்டாம்ப், மற்றும்
    போஸ்டல் ஸ்டாம்ப் கவர்,கம் .
9 .உங்கள் ID , அதாவது அட்ரெஸ் அட்டை !
10 .பிரட் ஜாம் ஒரு கவரில் .பிஸ்கட்ஸ் !
தினம் பார்த்து காலி செய்து கொண்டு இருக்க
வேண்டும் ! அலது எறும்பு வந்து விடும். 
அதெல்லாம் சரி, எதற்கு பிரட் & ஜாம் ?
சொல்லறேன் ! சிம்பிள் சாப்பிட தான் !
நாங்கள்  இருந்தது சிறு கிராமம் . எது வாங்க 
வேண்டும் என்றாலும்  பத்து கிலோமீட்டர் 
வந்து டவுனில் பர்ச்சேஸ்  பண்னணும்.!
காலையில் எங்க பொடிசை டவுன் பள்ளிக்கு 
கொண்டு வந்து  ஸ்கூலில் விட்டு மதியம் 
தூங்கும் என் செல்லத்தை பிக் அப் பண்னணும்!
அந்த இடைபட்ட நேரத்தில் மற்ற அம்மாமார் 
ரவுண்டு கட்டி உட்கார்ந்து நியாயம் பேசுவார்கள்.
நானும் ஒரு வாரம் சென்று அங்கு ஐக்கியம் ஆனேன்.
அனால் எனக்கு அதில் உடன் பாடு இல்லை. ஒரு 
யோசனை தோன்ற கம்ப்யூட்டர் சென்ட்ர்  ஒன்றில் 
சேர்ந்து டிப்ளோமா முடிதேன் என் செல்லம் தயவில் !
மீதி உள்ள நேரத்தில் பேங்க்,போஸ்ட் ஆபீஸ், போன்ற 
வெளி வேலைகளை முடிக்க மேல உள்ள அனைத்தும் 
இன்றி அமையாதது என்று அனுபவ தில் உனர்ந்தேன்..
 இன்னும் இந்த லிஸ்டில் எதும் விடு படிருந்தால் 
சொல்லுங்கள் , சேர்த்துகொள்ளலாம்.!





7 கருத்துகள் :

  1. 1.Chocolate
    2. Pepper Spray (Prevention from Thieves and Problem Creators)
    3.Mobile phone with Extra Battery
    4.Recharge Coupens
    5.Tablets
    6.Jandu Bomp
    7.Little Makeup kit
    8.Tissue Paper
    9.Mini Torch Light
    10.Safety Pins
    11.Mini Tube Cum
    12.List of Works to do (If need)

    பதிலளிநீக்கு
  2. நன்றி கதிர்: என் தலத்தில் இணைந்தமைக்கு !! வரூக வரூக!
    பெப்பர் ஸ்ப்ரே பதில் நாட்டு மிளகாய் பொடி வைத்து கொள்ளலாம்.
    மற்ற பொருள்கள் குறிப்பாக என்ன என்ன செய்ய வேண்டும் லிஸ்ட் அவசியம் !! தொடர்ந்து சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் நல்ல பயனுள்ள முறையில் உங்கள் நேரத்தை உபயோகபடுத்தி உள்ர்கள். வாழ்த்துகள் !
    ஆனால் தற்போது இனி வீட்டில் இருந்தே எல்லா வேலைகளும் ( பேங்க்..., பில் .. அதர் ஆபீஸ் வொர்க்ஸ் ... ) முடித்து கொள்ளும் வசதி வர ஆரம்பித்து விட்டது...!! எனவே .. வீட்டில் இருந்து எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும் வசதிகளை ஏற்படுத்தி கொள்ளுவதும் அதை பற்றி தெரிந்து நன்றாக அறிந்தது கொள்ளுவதும் மிகவும் நலம்..! என்ன சரிதானே ...?

    பதிலளிநீக்கு
  4. நன்றி முத்து!
    இனி வீட்டில் இருந்தே எல்லா வேலைகளும் ( பேங்க்..., பில் .. அதர் ஆபீஸ் வொர்க்ஸ் ... ) முடித்து கொள்ளும் வசதி வர ஆரம்பித்து விட்டது. இது இன்னும் எல்லா இடங்களிலும் வர விலை .உங்கள் பொன்னனான கருத்துகளுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

welcome