செவ்வாய், ஜூன் 15, 2010

வட்டி கணக்கிடும் கணிப்பான்

இன்று விற்கும்  விலை  வாசியில் பெரும்பாலோர்

கார், வீடு, மற்றும் இதர பொருள்களை குறைந்த

வட்டி விகிதத்தில் பெறுவதால் , அணைத்து தரப்பு

மக்கள் ரெடி காஷ் கொடுப்பதை விட குறைந்த லோன்

பெற்று வாங்குவதை அதிகம் விரும்புகின்றனர்.!

கல்வி லோன், கார் லோன் , வீட்டு லோன், விவசாய

கடன் என்று எங்கு திரும்பினாலும் ஒரே லோன் மேலா.

EQUAL MONTHLY INSTALLMENTS ,[EMI], என்பதன் சுருக்கம்.

வங்கி கடன் குறைந்த வட்டி விகிதத்தில் கிடைக்கும்.

தனியார் வங்கிகள் லோன் amount மற்றும் வட்டி வழங்கும்

காலம் வரை மொத்தமாக கணக்கு செய்து லம்ப் அமௌன்ட்

EMI  , ஆக பிரித்து கட்ட சொல்லுவார்கள்.  இதன் விபரம்

அனைவரும் தெரிந்து கொள்வதில்லை !  வங்கிகளில்

என்ன சொல்கிறார்களோ , எனன விவரம் என்று கூட

கேட்காமல் கடன் கிடைத்தால் போதும் என்ற நிலையில்

அணைத்து பக்கங்களில் அவர்கள் சொல்லும் இடத்தில

எல்லாம் கைஎழுத்து போட்டு விட்டு வந்து விடுகிறார்கள்.

சம்பாதிப்பது எளிது ! அதை உரிய வகையில் செலவு செய்வது

மிக அவசியம். இன்னும் பாமர மக்கள், பணம் உடனே கிடடைகிறது 

என்ற காரணத்தால் , அதிக வட்டி கட்டு ம் சூழ்நிலையில் உள்ளனர்.

அதனால் அனைவரும் உஷாராக இருங்கள், நாம் சரியான விகித

வட்டியை கடனுக்கு கட்டு கிறோமா /? என்பதை கருத்தில் கொள்க!!

அதற்காக தான் இந்த EMI , கால்குலேட்டர் !, அணைத்து தரப்பு மக்களும்

இதை பயன் படுத்தி பயன் பெரும் வகையில் உள்ளது ! சிறிது நேரம்

செலவு செய்தால் போதும் ! இதை புரிந்து கொள்வதற்கு .click here !!
இதை பயன்படுத்தி பாருங்கள். !! உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் !!
மறக்காமல் ஒட்டு போடுங்கள். என்னுடைய பிற தளங்கள் சென்று
பாருங்கள்!!. வருகை தந்து கருத்துகளை பகிருங்கள் ..நன்றி!
udtanjali .blogspot com ,
mgm2010 .blogspot .com ,
sweetyprincess-chelas.blogspot.com ,
=============================
 நன்றி.-பேங்க் பஜார்.காம்

6 கருத்துகள் :

 1. நல்ல பதிவு..

  ஊருல இப்ப 13.87 ஓடுது .இங்க துபாய்ல 6.00 ஓடுது அதாவது வட்டிங்க பேங்கில...!!!

  பதிலளிநீக்கு
 2. மிக பயனுள்ள பதிவு . எல்லா மக்கள்ளுக்கும் உபயோகமானது...! விழிப்புணர்வு கொடுக்க கூடியது ?. சிறுது நேரம் செலவழித்து புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மிகவும் அருமையான கால்குலடோர்....!!!
  நன்றி .. வாழ்த்துக்கள் ..!!

  பதிலளிநீக்கு
 3. நன்றி முத்து!
  தங்கள் கருத்துகள் உற்சாகத்தை
  தருகிறது. மீண்டும் வருக.

  பதிலளிநீக்கு
 4. வாங்க ஜெய்லானி !
  நன்றி.
  ஊருல இப்ப 13.87 ஓடுது .இங்க துபாய்ல 6.00 ஓடுது அதாவது வட்டிங்க பேங்கில...! சரியா போச்சு!

  அதிக வட்டிக்கு ஆசை பட கூடாது. கரெக்டா?

  பதிலளிநீக்கு
 5. தங்கள் கருத்துகளுக்கு நன்றி சங்கவி !

  பதிலளிநீக்கு

welcome