புதன், ஜூன் 23, 2010

என் கனவு இல்லம்

Photobucket

Photobucket


Photobucket
Photobucket

Photobucket


இன்று வாஸ்து என்ற பெயரில் வீட்டை இடித்து வாஸ்து படி

கட்டுகிறேன் என்று பெரும் பாலோர் நன்றாக இருக்கும் வீட்டை

தரை மட்டம் ஆக்கி பணத்தை கொட்டி போதாத குறைக்கு

கண்ணை பறிக்கும் வாஸ்து கலர் பெயிண்ட் அடித்து சும்மா

பள பளனு எங்கே பார்த்தாலும் ஒரே சிமெண்ட் செங்கல் ஜல்லி

என்று அங்கு அங்கு கொட்டி வேலை நடக்கிறது . இதில் சிலர்

எனக்கு டைம் சரி இல்லை அதனால் சொந்த வீட்டை விட்டு

வாடகை வீடு பார்கிறேன் என்று பெருமையாக சொல்கிறார்கள் !

இதை விட இன்னும் சிலர் எனக்கும் என் பையனுக்கும் டைம்

சரி இல்லை .. அதனால் கொஞ்ச காலம் வெவ்வேறு வீட்டில்

குடி போகிறோம் என்கிறார்கள். இன்றும் அநேகம் பேர் வீட்டில்

மீன் தொட்டி இல்லாத வீடே இல்லை , ஆபீஸ் ,பேங்க் கிளினிக்,

என்று அனைத்தும் வாஸ்து படி வைக்க படுகிறது. வாஸ்து மீன்  


என்று பல ஆயிரங்கள் கொடுத்து இன்று பலர் வளர்கிறார்கள்.!


இன்னும் வாஸ்து பொருள்கள் போன்ற க்ளோப் , சிரிக்கும் புத்தர்,


வாஸ்து செடி , கொட்டும் அருவி , குபேரர் ,ஒலிக்கும் மணி என்று


பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. நமக்கு நல்ல நேரமாக 


இருந்தால் அனைத்தும் நன்றாகவே இருக்கும் இல்லையா ?


சரி வீட்டை இன்ஜின்யர் மட்டும் தான் பிளான் பணனனுமா?  


நாமும் ட்ரை பன்ணலாமே!! இதோ உங்கள் இனிய கனவு 


இல்லத்தை நீங்களே தீர்மானிக்கலாம் !!!    click here!!!!


இந்த அருமையான 3  D, ஸ்வீட் ஹோம் சாப்ட் வேரை 


கொண்டு உங்கள் கனவு இல்லத்தை பிளான் மற்றும் 


சுவர், வீட்டுக்கு தேவையான சோபா சேர் , கிட்சென் ,


டிஷ் வாஷேர் , சின்க்,அடுப்பு போன்ற பொருள்களை 


எங்கு வடிவு அமைக்க வேண்டுமோ அங்கு உங்களுக்கு


தேவையான அளவு நீங்களே உங்கள் கை பட டிசைன் 


செய்து உருவாகலாம் ..இதில் உள்ள 3  D  view  , மூலம் 


வீடியோ , போட்டோ கிளாரிட்டி உடன் உருவாகலாம் .


ஓகே.  அசத்துங்க உங்க கற்பனைக்கு ஏற்ப .....நன்றி  3 கருத்துகள் :

  1. பாக்கும் போதே கண்ணை கட்டுது!நல்ல படங்கள்!நல்ல பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  2. sir, where is the software, from the given link nothing can be downloaded?

    please, rectify & revert....

    Er S Thirumarainathan.

    பதிலளிநீக்கு

welcome