வியாழன், மார்ச் 11, 2010

டயலாக் !


டயலாக்
சாப்ட்வேர் Engineer அவர் மனைவி

பேசிக் கொள்கிறார்கள்!


மனைவி : டார்லிங் ஷாப்பிங் போலாமா?

Engineer      :  Bad command !

மனைவி              : சரி சினிமா போலாமா?

Engineer      : Syntax error

மனைவி              :அட்லீஸ்ட் எதாவது சாப்பிட கொண்டு வரவா?

Engineer          :சாரி டியர் ! ஹர்ட் டிஸ்க் இஸ் புல்.

மனைவி               : ஓகே டார்லிங் . உங்க சம்பளத்தையாவது தாங்க ப்ளீஸ் .

Engineer       : OH ! File இன் use . அக்செச்ஸ் denied !

மனைவி                : சே ! ரொம்ப மோசம் . நான் உங்க மனைவி தானே?

Engineer       : நோ டார்லிங் . Dangerous வைரஸ் !

மனைவி                : நீங்க கல்யாணம் ஆன புதிதில் எப்படி இருந்தீர்கள்?

                                     ரொம்ப மாரிட்டீங்க ....

Engineer        : Too many parameters !

மனைவி                 : உங்களை கல்யாணம் செய்ததுக்கு கம்ப்யுட்டர்ரை 

                                      பண்ணி இரூக்கலாம் .

Engineer        : programed  performed illegal ஆபரேஷன்!

மனைவி                 : நான் போறேன் எங்க அம்மா வீட்டுக்கு.

Engineer        : close all programs and log out for another User

மனைவி                 : உங்களோட ஒரு பிரயோஜனமும் இல்லை.

Engineer         : shut down the computer.

                           Its now safe to turn off your கம்ப்யூட்டர் !!

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome