ஞாயிறு, மார்ச் 14, 2010
கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவிகளே...
மாணவ மாணவிகளே
கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவ மாணவிகளே,
17 ஆம் தேதி கம்ப்யூட்டர் சயின்ஸ் எக்ஸாம் ..
தயாராகி விட்டீர்கள?
உங்களுக்கு 75 ஒன் மார்க் கேள்விகள் உள்ளது .
மற்றவர்களிடம் discuss பண்ணாதீர்கள் ப்ளீஸ்.
குறிப்பாக மாணவர்கள் நிறைய சைகைகள் வைத்து இருப்பார்கள்.
option a என்றால் மூக்கை சொரிவார்கள் .!
option b என்றால் இருமுவார்கள் .!
option c என்றால் ஷர்ட் காலரை தூக்கி விடுவார்கள்.!
option d என்றால் நகத்தை கடிப்பார்கள் .
இது 5 , 6 வருடங்களுக்கு முன்பு இப்படி சைகைகளை
கடை பிடித்தார்கள். இபோழுது இதில் சிறு மாற்றங்கள் இருக்கலாம்.
இன்னும் சிலர் குருட்டாம் போக்கில் இங்கி பாங்கி போட்டு
விடை தேர்வு செய்து எழுதுகிறார்கள் .!
உங்களுக்கு சில ஆலோசனைகள் இதோ!
75 கேள்விகளை , அதற்குரிய options நன்றாக படித்து
தயவு செய்து சரியான விடையை தேர்வு செய்து
shade பண்ணுங்கள் அழுத்தமாக . சைகைகளை நம்பாதீர்கள்.
காரணம் செட் a செட் b செட் c என்று 3 செட் இருக்கும்.
அதில் 75 ஒன் மார்க் கேள்விகள் அடுத்து அடுத்து இருபவர்களுக்கு
மாறி மாறி வரும். சைகைகளை நம்பினால் வொர்க் அவுட் ஆகாது.!
அதனால் சரியான பதிலை option மீது shade பண்ணுங்கள் அழுத்தமாக.
புக் back மட்டும் இல்லாமல் உள்ளே எங்கு இருநது வேண்டுமானாலும்
கேட்கப்படும். அதனால் புத்தகம் முழுவதும் படித்து செல்லுங்கள்.
அடுத்து 2 மார்க் கேள்விகளுக்கு சுருக்கமாக 2 அல்லது 3 points போதும்.
5 மார்க் கேள்விகளுக்கு படம் மற்றும் டயலாக் பாக்ஸ் வரையவும்..
கடைசியாக பிழை திருத்தும் ப்ரோக்ராமுக்கு ., பிழைகளை சுட்டி
காட்டவும். பிறகு சரியான ப்ரோக்ராமை எழுதவும்.
output ப்ரோக்ராமுக்கு சரியான output எழுதவும்!
execution எவ்வாறு இருக்கும் என்று சரியாக தீர்மானிக்க
வேண்டும் .எந்த லைன் என்ன execution நடக்கும்னு தெரிந்து
இருக்க வேண்டும்.!.குறிப்பாக லூப் மற்றும் ப்ரோக்ராம் லாஜிக்
flow sequence சரியாக தெரிந்து இருக்கனும்.
கடைசியாக கேள்விகளுக்கு syntax மற்றும் உதாரணம் எழுத
வேண்டும். control structure , for லூப் , array போன்றவைக்கு flow
diagram ,synatax அவசியம் வேண்டும்.
தப்பான கேள்வி கேட்கும் பட்சத்தில் , கேள்வி எண்ணை சரியாக
எழுதி இருந்தால் முழு மதிப்பெண் தரப்படும்.
ஓகே ! வாழ்த்துகள்...
ரெப்ரெஷ் செய்ய இதோ இங்கு கிளிக் பண்ணவும. download
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
thank u. ur advice for students is very useful
பதிலளிநீக்குas a student it helps me, but some times we students works with tricks....:-)
what u say???????????(just for fun)
Take it easy.
பதிலளிநீக்குDo ur best.
Hello Friend, Hope everything is fine.
பதிலளிநீக்குI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
sure!
பதிலளிநீக்குI will try my best.