வெள்ளி, பிப்ரவரி 05, 2010

வால் பேப்பர் changer














wallpaper changer

desk டாப் என்றால் என்ன?
icons என்றால் என்ன?
வால் பேப்பர் என்றால் என்ன?
desk டாப்  ஒரு மேஜை !! உங்கள் வீட்டு டேபிள்.
wallpaper   மேஜை விரிப்பு  ...
icons உங்கள் புத்தகங்கள் !!
அழகான மேஜை மீது  விரிப்பு விரித்து புத்தங்கள் அடுக்கி வைத்து இருப் பதாக வைத்துக் கொள்வோம். !! சரி இப்ப  வால் பேப்பர் பற்றி பாப்போம்.
நாம் desk டாப்  மீது அப்ப்ளி்கேசன்  ஓபன் செய்து  வேலைகளை முடித்த பின்பு  close  பண்ணும் பொழுது வால் பேப்பர்  அழகாக இருந்தால் கண்களுக்கு குளிர்ச்சியாக  இருக்கும்..
உங்கள் டெஸ்க்டாப்  கலர்புல் ஆக வேண்டுமா ?
உங்களுடைய  படங்கள் எல்லாம்  15  நிமிடங்களுக்கு ஒரு முறை மாற வேணுமா?
தானாக  மாறினால்  எத்தனை சந்தோசமாக இருக்கும்?
வாங்க இங்கே கிளிக் பண்ணுங்க.  Download
டவுன்லோட் செய்து உங்கள் desk டாப் கலர்புல்லாக அசத்துங்க!!

















வால் பேப்பர் changer  ரைட் கிளிக் செய்து  configure wall  paper  தேர்வு செயவும்.
வால் பேப்பர்  changer  option மூலம்  உங்கள்  hard   டிஸ்கில் உள்ள படங்களை
தேர்வு செயுங்கள்  change  வால் பேப்பர் அட் intervals  அட்ஜஸ்ட் செய்து 
every 15 ,or 30  மினிட்ஸ் செலக்ட் செய்து  quick  preview  அல்லது  புல் ஸ்க்ரீன் 
slide ஷோ  தேர்வு செய்து ,  apply  கொடுக்கவும் !! இனி வால் பேப்பர் சங்கர் 
இயங்க ஆரம்பிக்கும்...

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome