ஞாயிறு, பிப்ரவரி 07, 2010

Toon Clock!!

அழகிய toon கிலோக் !!
உங்கள் desk டாப்பில் ..
இதோ கிளிக் பண்ணுங்க ..Download
இதன்  மீது  ரைட் கிளிக் செய்தால்
நிறைய options  உள்ளது.
டிஸ்ப்ளே options செலக்ட் செய்து  R g b கலர்ஸ் CHANGE  பண்ணலாம் !!
சைஸ் option  கிளிக் செய்து தேவையான சைஸ் கொண்டு வரலாம்.
டிஸ்ப்ளே option கிளிக் செய்து desk டாப்பில் எங்கு  வேண்டுமோ வைத்து கொள்ளலாம் .
காலேண்டர் மற்றும் அலாரம் option தேர்வு செய்து  செட் பண்ணலாம்.
சவுண்ட் option தேர்வு செய்து  வேண்டிய சவுண்ட் செட் பண்லாம்.
செலக்ட் ஸ்கின் option   மூலம் உங்களுக்கு பிடித்த ஸ்கின் தோற்றம் தேர்வு செய்து கொள்ளலாம் !!
ஒரு application மீது வொர்க் பண்ணும் போது  கூட இந்த கிலோக் ஓடும் போது  transparent  ஆக தெரியும்.

4 கருத்துகள் :

 1. வாங்க அண்ணாமலையான் சார் !
  ரைட்டு சொன்னா மட்டும் போதாது !
  டிக்கெட் எங்கே? vote ப்ளீஸ்!!

  பதிலளிநீக்கு
 2. வாங்க MADAM,
  உங்கள் கைவினை ஆர்வம் சூப்பர் .
  உங்கள் கருத்தை என்னுடன் பகிர்ந்து
  கொள்வது மிகவும் மழிழ்ச்சி !!!

  பதிலளிநீக்கு

welcome