புதன், பிப்ரவரி 03, 2010

Photo காலண்டர் !!

உங்களுக்கு பிடித்த மாதிரி காலண்டர் உடனே வேணுமா?

உங்களுக்கு பிடித்த படம் காலண்டர் மீது தோன்ற செய்வோமா?


நீங்களே தயார் செய்யலாம் !

வாங்க !!! இங்கே கிளிக் பண்ணுங்க...download

இதில் 5 tab உள்ளது. பேஜ் செட்டப்பில் பேப்பர் சைஸ்,background கலர் செலக்ட் செய்யலாம் .

picture tab தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான படம் தேர்வு செய்யலாம்.

brightness மற்றும் contrast படத்துக்கு ஏற்ப அட்ஜஸ்ட் பண்ணலாம் .

date tab செலக்ட் செய்து date ,month ,year மற்றும் holidays நமக்கு தேவைக்கு ஏற்ப தேர்ந்து கொள்ளலாம் .

Font tab செலக்ட் செய்து தேவையான background கலர் மற்றும் எழுத்துகளின் வண்ணத்தை மாற்றலாம்.

அச்சடிபதற்கு முன்பு preview பார்த்து அட்ஜஸ்ட் செய்யலாம் .

save கிளிக் செய்து பிறகு பிரிண்ட் பண்ணலாம் ..ஒவன்று பக்கம் வீதம் உங்களுக்கு பிடித்தமான படங்களை இணைத்து 12 மாதங்களை தயார் செய்து பிறகு அச்சடித்து கொள்ளலாம் .பின் அடித்து சுவரில் மாட்டி கொள்ளலாம் .
அழகிய ௦ காலண்டர் இப்ப தயார்!!   போகலாம் வாங்கோ !!!

4 கருத்துகள் :

welcome