tag:blogger.com,1999:blog-15554142806142095602024-03-19T10:35:14.621+05:30 Geetha"s Womens special Geethas Womens Special ******
அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்முதற்றே உலகு.Unknownnoreply@blogger.comBlogger279125tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-10894008059365374252019-11-23T16:57:00.002+05:302019-11-23T17:13:56.035+05:30
"The only place success comes before work is in the dictionary
சமீபத்தில் நண்பர் ஒருவரின் வலைத்தளத்தில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் துவக்க விழா பற்றி பகிர்ந்து இருந்தார். அதை பார்த்த உடேன நம் பள்ளியில் நம் மாணவர்களுக்கு இது போல் ஒரு திட்டத்தை துவங்கினால் என்ன என்று தோன்றியது. எங்கள் பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்கள் 200 பேர் படிக்கின்றனர் . அவர்கள் மாலை 5 மணி வரை சிறப்பு வகுப்பில் Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-6059181665868665962019-11-04T21:49:00.001+05:302019-11-04T21:49:56.656+05:30geetha 5327
"The only place success comes before work is in the dictionary."Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-72379124759341229472018-08-19T10:48:00.001+05:302018-08-19T10:48:03.755+05:30Kalakshetra Foundation - History and Principles
"The only place success comes before work is in the dictionary."Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-563946680867650812018-03-07T21:04:00.001+05:302018-03-07T21:04:44.491+05:30Tamil Magalir Thinam Kavithai (Women's Day Wishes Tamil)
"The only place success comes before work is in the dictionary."Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-16159609342933555622018-02-27T13:10:00.001+05:302018-02-27T13:10:18.347+05:30
மாற்றங்கள் வேண்டும் !! ஆம் நான் மாறிவிட்டேன் மம்மி ! உண்மை ...
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் .
உடுமலையில் இருந்து சென்னை மாறினோம் ...
சில மாற்றங்களை தான் செய்து பார்ப்போம் என்று பிரிட்ஜ் எடுத்து செல்லாமல் கடந்த சில காலமாக குளிர் சாதன பெட்டி இல்லாமலே பழக கற்று கொண்டோம் . முதல் ஒரு வாரம் மிகவும் கஷ்டமாக இருந்தது.
ஜில் தண்ணீர் குடிக்காமல் தாகமாக தண்ணீர் குடித்த மாதிரியே இல்லை.
ஒரு Unknownnoreply@blogger.com6tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-27931230744131245242017-05-20T22:49:00.003+05:302017-05-20T22:50:59.016+05:30
"The only place success comes before work is in the dictionary."
Sarees unbelievable offers!!👍
https://m.facebook.com/groups/837425366288398?view=permalink&id=1579824275381833
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-36556685461445961192016-04-09T23:10:00.000+05:302016-04-09T23:15:17.857+05:30வலி
"The only place success comes before work is in the dictionary."
அறிந்தேன் வலியை
என் தாய் ,தமையன் பிரிவின் வலி அறியாமல்
நீங்கள் விடு போன சுகமான நினைவலைகளை
நீங்கள் பிரிந்த பின்தான் அதன் அர்த்தம் புரிகின்றது !!
என்னுடன் இனி நீங்கள் வர போவதில்லை என்று...
கனத்த இதயதத்துடன் .. வலி என்ற சுமையை
தாங்க முடியாமல் தவித்து Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-26263791460942380402015-05-13T23:47:00.002+05:302015-05-13T23:47:36.999+05:30
நீண்ட Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-77373371127087614742013-10-15T21:17:00.000+05:302016-04-09T21:04:27.271+05:30
"The only place success comes before work is in the dictionary."
Gollu 2013
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-88653407957997057812013-05-07T16:21:00.002+05:302013-05-07T16:21:40.728+05:30
"The only place success comes before work is in the dictionary."
அன்னையர் தினம்
என் அன்னைக்கு சமர்ப்பணம்
Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-83664743505880167092012-05-08T17:19:00.001+05:302012-05-08T17:19:49.420+05:30அம்மாவுக்கு ஒரு கடிதம்
அம்மா நீ போய் 8 மாதங்கள் ஆகிவிட்டது !!! என்னை பற்றி நினைத்து பார்த்தாயா? ஒரு முறையாவது என்னை பார்க்கணும்னு உனக்கு
தோணுச்சா? நான் தினமும் ஒரு முறையாவது உன்னை நினைத்து
கொள்வேன்..நீ ஒரு முறையாவது என்னை வந்து பார்ப்பாய் என்று
தினமும் Unknownnoreply@blogger.com5tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-70457837134936066482012-05-03T13:42:00.000+05:302012-05-03T13:56:17.854+05:30நட்பு
சமீபத்தில் எங்கள் பாமிலி நண்பர் வீட்டிற்கு வெகு நாட்கள் பிறகு சென்றேன் !!
நாங்க சுகர் மில் குவார்டேர்ஸ் ல் ஒரே குடும்பம் போல் வசித்த
காலம்...இருபது வருட கதை !!! நேற்று நடந்தது போல இருந்தது.!!! ரமேஷ்,
விஜி ...அவர்களுக்கு ஸ்ரீவத்சன் ,வித்தா என்று இரண்டு குழந்தைகள்.ஐயர்
என்றாலும் எந்த பாரபட்சம் இல்லாமல் அனைவர்க்கும் உதவுவார்கள் ! நாங்க
என்றால் மிகவும் இஷ்டம்.!Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-39851114088397257412012-05-03T12:31:00.001+05:302012-05-03T12:31:16.936+05:30What to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., DinamalarWhat to study Where | என்ன படிக்கலாம்...எங்கே படிக்கலாம் ., Dinamalar
"The only place success comes before work is in the dictionary."Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-85619321156711648482012-04-14T11:45:00.000+05:302012-04-14T11:57:42.311+05:30தேர் திருவிழா
எங்க ஊரு தேர் திருவிழா நேற்று நடைபெற்றது.!
ஒரு வாரம் முன்பு இருந்தே களை கட்டி விட்டது.
கடைகள் அமைக்கப்பட்டு ஜே ஜே என்று கூட்டம்.
ஓவரு வருடமும் வித்யாசமான நிகழ்சிகள் இடம்
பெறும். நானும் என் மகளும் தேர் நடைபெறும் இரண்டு
நாட்களுக்கு முன்பே ஒரு விசிட் அடிப்போம்.பிறகு கூட்டம்
அதிகம் ஆகி விடும் என்பதால்..ஊசி பாசி கடைகள் முன்பு தான்
என் மகளுக்கு அதிகம் ஆர்வம்..சுலபத்தில் கடையை Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-82870659384155183292012-04-03T18:36:00.003+05:302012-04-03T18:36:46.201+05:30தங்கம்
என்ன இது !! திரும்பவும் இதே பக்கத்துக்கு வந்துடீங்க.!!
சரி வந்தது தான் வந்தீக .. ரிலாக்ஸ் அண்ட் கூல் !
சரி சரி கோபப்படதீர்கள் !! ஏப்ரல் பூல் கலாட்டா பன்ணலாம்னு தான் ...
தமாசு !!!ஓகே கூல் ப்ளீஸ். கல்லு எடுக்காதீங்க ... ஜுட் .,எஸ்கேப் ங்கோ Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-78276699568893609252012-04-03T18:08:00.000+05:302012-04-03T18:39:25.748+05:30தங்கத்தின் விலை
தங்கத்தின் விலை அதிரடி சரிவு !!
கிராம் ஒன்று ------------------ இந்த அதிரடி சலுகை சில நாட்கள் மட்டுமே..
வாங்க சீக்கிரம் ....விலை ஏறுவதற்குள் வாங்கிட்டு வந்து விடலாம்.!!!!!!
தகவலுக்கு இங்கு கிளிக் பண்ணுங்க click hereclick please!Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-15961901752849799662012-03-15T16:24:00.001+05:302012-03-15T16:24:19.545+05:30வெள்ளை வெளேர்
அரிசி ஒரு கிலோ நாற்பது ரூபாய் விற்க்கிறது.. ஒரு பிடி மீந்துபோனாலும்
யாருக்காவது கூப்பிட்டு கொடுங்க..!!இல்லை என்றால் ..வேறு எதாவது
செய்து பரிமாறுங்கள்.!! எங்கள் வீடு அருகே ... ஆற்காடு பொன்னி அரிசியில் சமைத்த சாதம் தெரு வாசல் அருகே வெள்ளை வெளேர் என்று கொட்டி
கிடந்தது.!!! யாருக்காவது கொடுத்து இருந்தால் ..பசி போக்கி இருக்கும்.
மனசே கேட்கலை.!! இப்படி கொட்டி போய் Unknownnoreply@blogger.com10tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-27611782297449300602012-03-08T13:39:00.003+05:302012-03-08T14:00:03.065+05:30மகளிர் தின வாழ்த்துக்கள்
இந்த மகளிர் தின நன்னாளில் .. லேடீஸ் ஸ்பெஷல் பெண்கள் மாத இதழிலில் ..சிறப்பு பொறுப்பாசிரியராக உடுமலை பகுதியில் என்னை நியமனம் செய்து உள்ளார்கள். நன்றி லேடீஸ் ஸ்பெஷல் !!
லேடிஸ் ஸ்பெஷல் ஆசிரியருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.!!
click here to view magazine!!
பெண்மையை போற்றுவோம் ..
எத்தனை முகம் பெண்களுக்கு என்பதை சகோதரி ஸாதிகா அழகாக&Unknownnoreply@blogger.com3tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-24442406405387582472012-02-29T17:11:00.004+05:302012-02-29T17:11:26.700+05:30பிப்ரவரி 29 அரிய நாள்
இன்று அரிய நாள் !! பிப்ரவரி 29 நான்கு வருடங்களுக்கு முறை
தான் வரும்..இன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்கள் ..நான்கு
ஆண்டுகள் கழித்து தான் அடுத்து பிறந்தநாள் கொண்டாடுவார்கள்.
இன்று பிறந்தநாள் காணும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்.!!
இந்த நன்னாளில் எனக்கு ஒரு அரிய செய்தி..ஆமாம் என் பள்ளி
தோழி இன்று என்னோடு பல வருடங்களுக்கு பிறகு என்னுடன்
போனில் பேசினாள்!!..அதற்கு face புக் குக்கு Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-35141769016361189202012-02-25T12:28:00.002+05:302012-02-25T12:28:50.893+05:30நேரம் ஆச்சு
ஆகா மணி நாலு ஆச்சு!! நேரம் ஆச்சு...வந்து விடு வாரே..
அவசரம் அவசரமா மூஞ்சியை கழுவி மேக் அப் போட
துவங்கினாள்.....நீளமான பொட்டு நல்லா இலைன்னு நேத்து
சொன்னார் !!! சரி சரி இந்த வட்ட பொட்டை வைக்கலாம்..
அடுத்து செயின் ..,அந்த வெள்ளி செயின் னை போட சொன்னார்..
இன்ணைக் காவது மறக்காம போடணும்..இல்லைனா ஏன் போடலை ?
என்று கோபிப்பார்..!! அடுத்து சுற்று சூழல் ..அனைத்தையும்
கிளீன் ஆக Unknownnoreply@blogger.com12tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-89499629220972131092012-02-20T14:13:00.000+05:302012-02-20T14:13:29.163+05:30போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் | போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் Dinamalarபோலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் | போலீசாரின் மெத்தனத்தால் மற்றொரு அசம்பாவிதம் Dinamalar"The only place success comes before work is in the dictionary."Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-84984943247782744242012-02-17T12:43:00.000+05:302012-02-17T12:43:27.869+05:30Udumalai school boy suicide incident leaves family in grief | சாகவா அனுப்பினோம் பள்ளிக்கு? மாணவரின் உறவினர் குமுறல் DinamalarUdumalai school boy suicide incident leaves family in grief | சாகவா அனுப்பினோம் பள்ளிக்கு? மாணவரின் உறவினர் குமுறல் DinamalarUnknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-61872229604065462972012-02-15T15:59:00.001+05:302012-02-15T15:59:28.098+05:30சொந்த பந்தம்
எங்க நெருங்கிய உறவு பெண்ணின் ஒரே மகளுக்கு திருமணம்.!
நான் குடும்பத்துடன் சென்று வந்தேன். அப்பெண்ணின்
சகோதரர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தில் இருந்து
ஒருவரும் வரவில்லை.!! காரணம் கேட்ட போது
மழுப்பினார்கள். எனக்கு ஒன்றும் புரியலை. பெண்ணின்
தாய் மாமன்கள் மற்றும் அவர்கள் குடும்பம் உள்ளுரில்
இருந்தும் வரவில்லை... தாய் மாமன் மாலை போட கூட
அங்கு ஆள் இல்லை. .. என் உறவு கார Unknownnoreply@blogger.com4tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-28321928128151199652012-02-14T12:37:00.000+05:302012-02-14T12:39:03.732+05:30
.glidetext{
position: relative;
/*Set initial position of your text. Make it just enough to hide the text from view:*/
left: -500px;
}
//Sequential fly-in text script- by JavaScriptKit.com
//For this script and 400+ more, visit http://www.javascriptkit.com
//This notice must stay intact for use
var pausebetweenmsg=10 //customize pause in miliseconds between each message showing up (Unknownnoreply@blogger.com2tag:blogger.com,1999:blog-1555414280614209560.post-28106628355028813552012-02-10T16:13:00.001+05:302012-02-10T16:48:01.503+05:30வகுப்பறை
இன்று தினமலரில் தலைப்பு செய்தியை பார்த்து அதிர்ந்து விட்டேன்...!!!
வகுப்பறையில் ஆசிரியர் குத்தி கொலை
மனம் பதை பதைக் கிறது.
மணாவ மணிகள் தான் வருங்கால தூண்கள்.!
அவர்கள் இப்படி ஆயுதத்தை கையில் எடுக்கலாமா?
எங்கே போகிறது நமது கலாசாரம்..
கலி முத்திப்போச்சு., ‘கொலை வெறி ’ பெருகி போச்சு ! வகுப்பறையில் ஆசிரியை குத்திக்கொலை
ஒரு ஆசிரியையாக வேதனை படுகிறேன்.
இதற்கு எல்லாம் ஒருவரைUnknownnoreply@blogger.com8