வியாழன், செப்டம்பர் 15, 2011

அம்மா நீ எங்கே இருக்கே ?

என் அம்மா கடந்த 28 -08 -11 அன்று எங்களை எல்லாம் விட்டு நிரந்தரமாக விடை பெற்று சென்று விட்டார். என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் தெரிவிக்கிறேன் !

விரைவில் அவர்களுடன் உள்ள நினைவுகளை உங்களுடன் பகிர உள்ளேன்!!
அப்பாவுக்கு பிறகு எனக்கு பக்கபலமாக இருந்த  என் தாய் இன்று என்னுடேன்
இல்லை ,என்பதை என்னால் ஜீரணிக்க முடிய வில்லை !அவர்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்!!

7 கருத்துகள் :

 1. இறக்கவில்லை வாழ வைத்து கொண்டு இருக்கிறீர்கள்,

  பதிலளிநீக்கு
 2. காலம் உங்கள் கவலையை மறக்க செய்யும் கீதா..எனது ஆழ்ந்த வருத்தங்கள்.

  பதிலளிநீக்கு
 3. இந்த உலகில் யாராலுமே ஈடு செய்ய முடியாத இழப்பு, அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 4. ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். காலம்தான் உங்களின் வேதனையைக் குறைக்கும்.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் வருத்தமாக உள்ளது.
  அவர்கள் ஆன்மா சாந்தி அடைய ப்ரார்திப்போம். அவர்களை நேரில் இனி பார்க்க முடியாவிட்டாலும், உங்களுடனேயே இருந்து எல்லா வழிகளிலும் உங்களுக்கு உதவிக் கொண்டே தான் இருப்பார்கள் என்று நம்புங்கள். நம்பிக்கை மட்டுமே தான் நம் பலம். காலம் தான் தங்க்ளின் வருத்தத்தைக் குறைக்கக்கூடும்.

  பதிலளிநீக்கு

welcome