புதன், ஆகஸ்ட் 24, 2011

ரிச் சாக்லேட்

தேவை

மேர்ரி பிஸ்கட்      30   
சர்க்கரை பொடி       2 கப்
மில்க் maid                   2   கரண்டி
  கோ கோ பவுடர்    1 கரண்டி
வெண்ணை               2   கரண்டி
பாதாம்,முந்திரி        சிப்ஸ் 
  திராட்சை                  1 கரண்டி

செய்முறை 
 மேர்ரி பிஸ்கட் மிக்சியில் போட்டு பொடியாக்கவும் .
பிறகு ஒவேன்றாக முழுவதும் சேர்த்து மர
கரண்டியில் கலக்கி சப்பாத்தி மாவு போல் பதம் வந்தவுடன் நீள உருண்டைகளாக உருட்டி பாலித்தீன் பேப்பரில் ரோல் செய்து ..பிரிட்ஜ் க்குள் சிலமணி நேரம் வைக்கவும்.(ப்ரீசர் வேணாம்)
நன்றாக இறுகி இருக்கும்., வேண்டிய  வடிவத்தில்  கட் செய்த எடுத்து வைத்துக் கொள்ளவும்.!
பார்ட்டிகளில் பரிமாற்ற தோதாக இருக்கும்.
ஹோம் made என்பதால் சுவை நன்றாக . இருக்கும். ப்ரிட்ஜ் ல் 
    வைப்பதால் .. வெண்ணை சக்கரை இறுகி எந்த வடிவம் 
வேண்டுமானாலும் செய்வது எளிது.க்ளிட்டேர் பேப்பேரில் 
 சுற்றி அழகாக ராப் செய்து குழந்தைகளுக்கு தரலாம்.!!!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் என் மகளுக்காக  செய்தேன்.!
அடுப்பில் வைத்து கிளறாமல் .. ஈசி ஆக சுலபத்தில் செய்து விடலாம்.

10 கருத்துகள் :

  1. itha jaya tv la parthu thane senjinga.

    பதிலளிநீக்கு
  2. சாக்லேட் பார்க்க அழகா இருக்கு..
    செஞ்சு பார்க்க எப்ப நேரம் கிடைக்குதோ..

    பதிலளிநீக்கு
  3. தங்கள் மகளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    செய்முறை விளக்கம் அருமை.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  4. கரெக்டா சொல்றீங்கே !! கண்டு
    பிடிச்சிட்டீங்களா? தேங்க்ஸ் ஜெயா டிவி!

    பதிலளிநீக்கு
  5. ரிஷபன் வாங்க மிக்க நன்றி ! விரைவில் செய்துடலாம் .

    பதிலளிநீக்கு
  6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன்
    அய்யா .தங்கள் வாழ்த்துக்களை என் மகளுக்கு சொல்லிவிடுகிறேன். !நன்றி.

    பதிலளிநீக்கு
  7. நானும் கூட செஞ்சுடலாம் போல....

    மகளுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...........

    பதிலளிநீக்கு
  8. அருமையான சுவை தரும் பதார்த்தம் .செய்முறை விளக்கத்திற்கு நன்றி .

    தங்கள் மகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. ஆமினா நன்றி தங்கள் வாழ்த்தை என் மகளுக்கு சொல்லுகிறேன் .
    செய்து பார்த்து விட்டு சொல்லுங்க!

    பதிலளிநீக்கு

welcome