ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கிருஷ்ண ஜெயந்தி



கிருஷ்ண ஜெயந்தி  ,ஸ்ரீஜெயந்தி,ஜென்மாஷ்டமி,
கோகுலாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில், குறிப்பாக, யாதவர்கள், செட்டியார்கள்,
பிள்ளைமார் மற்றும் பிராமிணர்கள் இவ்விழாவினைக் கொண்டாடுகின்றனர்.த கிருட்டிணன் நடுநிசியில்
பிறந்ததாகக் கருதப்படுவதால் பூசைகள் மாலை நேரத்தில் நடத்தப்படுகின்றன. கண்ணன் சிறு பிள்ளையாக வீட்டிற்கு
வருவது போன்று கால்தடங்கள் வீட்டின் வாயிலிலிருந்து
பூசையறை வரை இடப்பட்டு குழந்தைகளுக்குரிய சீடை,
முறுக்கு போன்ற தின்பண்டங்கள் படைக்கப்படுகின்றன..









 கிருஷ்ணா கானம்  கேட்க கீழே உள்ள லிங்கை கிளிக் பண்ணி கேளுங்க.
Sri Krishna Ganam : Tamil Devotional - Songs, Mp3 Downloads, Music, Lyrics | Hummaa.கம
 

கிருஷ்ணர் சேது  தரிசனம்  பற்றிய slide ஷோ  காண  

 கிளிக்  பண்ணுங்க !

 நான் கிருஷ்ணாவிடம் கேட்டேன்
click here.

ராமாயன் கிளிக் !

10 கருத்துகள் :

  1. கோகுலாஷ்ட்டமி நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. குதூகல
    கோகுலாஷ்டமி
    நல்வாழ்த்துக்கள்.
    vgk

    பதிலளிநீக்கு
  3. அருமையான பாடல்களை
    இணைப்பாகப் பதிவுடன் கொடுத்தமைக்கு நன்றி
    குதூகலமான கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. கோலாகல கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. மாய உலகம் வாங்க ..
    கொண்டாடி ஆச்சா?

    பதிலளிநீக்கு
  6. நன்றி வை.கோபாலகிருஷ்ணன்
    அய்யா !

    பதிலளிநீக்கு
  7. Ramani சார் பாட்டு கேட்டு மகிழ்ந்தீர்களா?

    பதிலளிநீக்கு
  8. இராஜராஜேஸ்வரி மேடம் நன்றி .

    பதிலளிநீக்கு

welcome