செவ்வாய், மார்ச் 08, 2011

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.


 அனைவர்க்கும் இதயம் கனிந்த  மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.

Womens Day Scraps


நடமாடும் கடவுள்- (சாதனை பெண்கள்   

 இங்கு  கிளிக் பண்ணுங்க .

வெவ்வேறு துறையில் , சாதனை பெண்கள் பற்றி இங்கு ஒரு பட்டியல் உள்ளது. பாருங்க கிளிக் செய்து!!!!!

சிசு கொலை, மற்றும் விதவை,வாழா வெட்டி என்ற சொல்லுக்கே  இடம் 
இல்லை என்ற நிலை உருவாக்க இந்த பெண்கள் தினத்தில் உறுதி மொழி 
எடுப்போம்.!! அனைவரும் கை கோர்த்து சபதம் மேற்கொள்வோம் !!!


சாதனை பெண்கள் பற்றி இங்கும் காணலாம். click  பண்ணுங்க !

 

20 கருத்துகள் :

 1. பதிவு அருமை ! நன்றிகள்

  பதிலளிநீக்கு
 2. வானமே எல்லை என்பதில் வலையுலகம் மட்டும் விதிவிலக்கா என பதிவுலகிலும் சாதிக்கும் உங்களுக்கு, மேட்டுப்பாளையம் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் சார்பில் இனிய நூறாவது மகளிர் தின நல்வாழ்த்துக்கள்..

  மகளிர் எழுச்சியே... மனித குல வளர்ச்சி..

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. பகிர்வு நல்லாயிருக்குங்க....
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. ஜெய்லானி வாங்க..எங்கே ஆளை
  காணோம்?பிஸியா? நன்றி !

  பதிலளிநீக்கு

welcome