சனி, பிப்ரவரி 05, 2011

பிரட் ரோல்,சீரியல்ஸ் மட்டும் .போதும் !

உணக்கு இட்லி தோசை தவிர வேற எதுவும் செய்ய தெரியாதா மம்மி ? சுத்த போர் !!! பேசாம எனக்கு பிரட் ரோல்,சீரியல்ஸ் மட்டும் தா ..போதும் !

என்று என் அக்கா பெண் அமெரிக்காவில் இருந்து இங்கு வந்தவுடன்
பிள்ளைகள் தங்கள் மழலையில் ஸ்கூல் க்கு கிளம்பும் அவசரத்தில்
கூட அம்மாவை பார்த்து சோகமாக கேட்டு கொண்டிருந்தநேர் !பாரு 
சித்து!! இதுகளை எப்படி சமாளிப்பது என்றே தெரியலை .என்றாள்..
வெரி சிம்பிள் கவலையை விடு என்று அவர்களுக்கு மெனு டேபிள்
தயார் செய்து தந்தேன்.உங்க வீட்டு பொடிசுகளுகும்  உதவுமே!!
நீங்களும் ஒரு காப்பி எடுத்து உங்க டயணிங் ரூமில் பெண்களே !!
ஒட்டி வையுங்கள்...அது மட்டும் போதாது !! அந்த நாட்களுக்கு ஏற்ப
முடிந்த அளவு செய்து கொடுக்க முயன்று பாருங்க,...எத்தனை
நாள் தான் அவர்களும் ஒரே மாதிரி சாப்பிடுவார்கள்?அதான் ஓரளவு  
காலை டிபன்னு க்கு தோதாக மதியம் உணவு (உதாரணமாக இட்லி
சாம்பார் அன்று மதியம் சாம்பார் --இரவு அட்லி பிரை போன்று அட்ஜஸ்ட்
செய்யலாம் !! சட்டினி சைடு டிஷ் கூடுமானவரை ரீபிட் ஆகாமல் இருக்கனும். 

இந்த மெனு டேபிள் என் பென்னுக்காக தயார் செய்தது . நான் வேலைக்கு
போகும் டென்ஷன் ல் கூட அப்பாவும், பெண்ணும் என்னை கேலி
பன்னுவார்கள்..இன்னைக்காவது மெனு டேபிள் படி செய்து இருக்கா ?
என்று கேட்பார்கள்...சொல்வது ஈஸி !! பால்லோவ்  பன்னுவது சிரமம்.
நீங்களும் ட்ரை பண்ணி தான் பாருங்களேன்.பெண்களே!! முடியுதா என்று?
நம்மால்   முடியாதது என்று ஒன்று இருக்கா? என்ன...வாங்க அதயும்
பார்த்து விடலாம் ..உங்க சாய்ஸ் மற்றும் மாற்றங்கள் இருந்தால் சொல்லுங்க
மெனு டேபிள் ல add /delete செய்து மேலும் இதை மெருகு ஏற்றலாம்.!!!

வேளை
காலை
மதியம்
இரவு
கிழமை




திங்கள்
இட்லி/சட்டினி
வத்தகுழம்பு,/சாம்பார்
கூட்டு, வடகம் 
இட்லிபிரை
பிரட்சுன்டல்
செவ்வா
பொங்கல் / ரவா தோசை,சாம்பார்
சாம்பார்,ரசம், பொரியல் அப்பளம்
மசால்தசை உருளமசால்.
புதன்
கிச்சடி/உப்புமா
வெரைட்டிரைஸ்சிப்ஸ் துவையல் ,
பூரி மசால்
கர்ட் ரைஸ்
வியாழ
ஆப்பம் /சந்தகை
வெஜ்பிரியாணி ப்ரய்ட்ரைஸ்    ரய்த்தா / தயிர் சேமியா
கார இனிப்பு பணியாரம் குழி பணியாரம்
வெள்ளி
தோசை/சட்டினி
மோர் குழம்பு வடை, அவியல்
காரதோசை தேங்காய் சட்டினி
சனி
பூரி/சப்பாத்தி
சென்னா/குருமா
முட்டைகுருமா வறுவல் /எக் ரைஸ்/பொரிய
சப்பாத்தி பிரை../ரோல் கார சப்பாத்தி
ஞாயிறு
அடை/அவியல்
சிக்கன் கிரேவி மட்டன/ பிஷ் பிரை.
இடியாப்பம் நான் வெஜ்  கிரவி/குருமா

10 கருத்துகள் :

  1. வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

    பதிலளிநீக்கு
  2. அட்டவணை சூப்பர்ப் மேடம்... நிறைய பேருக்கு பயன்படும்...

    பதிலளிநீக்கு
  3. அட்டவணையில் இரவுக்கான உணவுகள் சரியாகத் தெரியவில்லைக்கா. அளவு சிறியதாக்கிப் போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. ஹுஸைனம்மா சரிப்பா !
    அளவு சிறியதாக்கி போடுகிறேன்!.
    thanks.

    பதிலளிநீக்கு
  5. என்ன சமையல்,என்ன செய்வது என்று மூளையை கசக்கிகொண்டு இருப்பது இல்லதரசிகளின் வாடிக்கை.அழகாய் பட்டியலிட்டமைக்கு மிக்க நன்றி.இது போன்று மற்றவர்களும் பட்டியலிட்டால் தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும்.இது போன்ற பட்டியலை உபயோகிப்பவர்கள் தொடர்பதிவிடலாம்.

    பதிலளிநீக்கு
  6. ஸாதிகா தங்கள் வருகைக்கு நன்றி ,
    இது போன்ற பட்டியலை உபயோகிப்பவர்கள் தொடர்பதிவிடலாம்.நீங்கள் சொல்வது சரியே !

    பதிலளிநீக்கு

welcome