செவ்வாய், பிப்ரவரி 01, 2011

புனே மற்றும் மும்பை ட்ரிப்

நான்  புனே மற்றும் மும்பை சென்று இருந்தேன்.!! 
அதனால் வலை பக்கம் வர முடியலை.ஐந்து 
நாட்களில்   டைட்  ப்ரோக்ராம் . டைம் போனதே 
தெரியலை.அவ்ளோ பிசி ..பயணம் செய்த அலுப்பே
இல்லை.ஸ்மூத் ஆக இருந்தது.இன்னும் இரண்டு
 நாட்களாவது இருந்து இருக்கலாம் !!என்று இருந்தது.
Elephanta
Taj
மும்பை பீச் 
 புனே இந்தியாவின் எட்டாவது மிகப்பெரிய நகரம் !
மும்பை மகாராஷ்டிராவிலேயேடுத்து மிகப்பெரிய நகரம் !!

மொழி பிரச்சனை தான் !!! 
பிஜி சென்று இருந்த போது பெரிதாக மொழி பிரச்சனை இல்லை.
காரணம் அவர்கள் நேஷனல் மொழி இங்கிலீஷ் என்பதால் ...
புனே முழுவதும் ஒன்லி ஹிந்தி தான்.!!!மும்பை கூட பரவா இல்லை.
இங்கிலீஷ் பேசி சமாளித்து கொள்ளலாம்...கடைகளில் பேரம் பேசி 
சாமான்கள் வாங்குவதில் சிரமம் இல்லை.பூனா கஷ்டமாக இருந்தது.
புனே university
டூரிஸ்ட் பஸ் எடுத்து கொண்டு கிளம்பினோம்.கைட் இடம் எனக்கு
இங்கிலீஷ் ல் விளக்கம் வேண்டும் என்று கேட்டுக்  கொண்டேன்,.
சலிக்காமல் அழகாக சுற்றி காண்பித்தார்.அருமையாக இருந்தது.
பிக் பஜார்
வேஜிடேப்பல்  கட்டர், நான் ஸ்டிக் தவா செட் (அன்று மட்டும் ஆபர் -26 ஜனவரி )
ஷூஸ் வாங்கினோம்.பேல் பூரி ,கோன் ஐஸ் கிரீம் சாப்பிட்டோம். ஜாங்கிரி ,பன்
விரும்பி சாப்பிடுகிறார்கள்.நம்ம ஊரு ஜிலேபி போல் அங்கு ஜாங்கிரி இருக்கு .!



லோக்மானிய திலக்   
லோக்மானிய திலக் வாழ்ந்த இடம் ,அவர் புழங்கிய சாமான்கள் காட்சிக்கு 
வைக்கப்பட்டிருந்தது .தத்ருபமாக உள்ளது.ரசித்தோம்அந்த அமைதியை.
Cheetah
Garden
ஜூ  
Shaniwar
பிம்ப்ரி Chinchwad  
 சுமார் 28 மணி நேரம் பயணம் செய்தாலும்..ஊரை சுற்றி பார்த்ததில் பயண 
களைப்பு தெரியவில்லை.!! மிகவும் உற்சாகமாக இருந்தது இந்த ட்ரிப் !!!




16 கருத்துகள் :

  1. விளக்கங்களுடன் கூடிய புகைப்படங்கள்
    நேரில் பார்ப்பதைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன.
    நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. அருமையாக இருக்கின்றது...நல்லா சுத்தி பார்த்து இருக்கின்றிங்க...சூப்பர்ப்..

    பதிலளிநீக்கு
  3. GEETHA ACHAL madam
    தங்கள் கருத்துக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  4. ஆர்.கே.சதீஷ்குமார் sir,தேங்க்ஸ் .

    பதிலளிநீக்கு
  5. படங்கள் அழகா இருக்கு :-) தமிழ் நாட்டை விட்டு வெளியே போகும் வரைதான் தமிழ் ...தாண்டிட்டா ஹிந்தி , உருதுதான் ..வேர வழியே இல்லை ....!!

    பதிலளிநீக்கு
  6. சூப்பர் மேடம்... நாங்களே டூரடித்து விட்டு வந்தது போல இருந்தது...

    பதிலளிநீக்கு
  7. Philosophy Prabhakaran
    நன்றி.மீண்டும் வருக !

    பதிலளிநீக்கு
  8. நன்றி ஜெய் சார்!!
    "தமிழ் நாட்டை விட்டு வெளியே போகும் வரைதான் தமிழ் .." மிக சரியா சொன்னீங்க .

    பதிலளிநீக்கு
  9. தங்கள் பதிவினால் நாங்களும் அந்த இடங்களை பார்த்ததுபோன்ற உணர்வு! பகிர்வக்கு நன்றியுங்க.

    பதிலளிநீக்கு

welcome