சனி, ஜனவரி 22, 2011

அட்வான்ஸ் ரிபப்ளிக் டே வாழ்த்துக்கள்


ஜெய் ஹிந்த்   
 தேச பக்தி பாடல்கள் கேளுங்க!!!


meme4u.com|

11 கருத்துகள் :

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. என்னவோ இதையெல்லாம் கொண்டாடும் நிலையில் இல்லை.
  எல்லாம் வெறும் சடங்காகி போனது. நம்மை ஆள்பவர்கள் "இது நம் நாடு " என்ற உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்துவிட்டனர்.

  பதிலளிநீக்கு
 3. அரைத்த மாவையே அரைப்பதுபோல்- ஆண்டாண்டுதோறும் தலைவர்கள் தொடர்ந்து வாழ்துகள் சொல்வதுபோல் குடியரசு தின வாழ்த்துகளால் என்ன பயன் நண்பரே? தேசியத் திருநாட்டில் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் தீரவில்லையே? என்ன குடியரசு ? என்ன ஜனநாயகம்?

  பதிலளிநீக்கு
 4. ஜெய் ஹிந்த்
  குடியரசு என்பதன் அர்தத்தை இனியாவது இப்போதைய இந்திய தலைவர்கள் உணரட்டும்.

  பதிலளிநீக்கு
 5. நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.

  பதிலளிநீக்கு
 6. //நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.//

  பதிலளிநீக்கு
 7. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
  குடியரசைப் போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 8. வாழ்த்துக்கள் கீதா,எப்ப நம்ம தேசிய கீதத்தை கேட்டாலும் உணர்வுகள் பொங்கி எழுவதை தடுக்க முடியலை.

  பதிலளிநீக்கு
 9. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
  http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

  பதிலளிநீக்கு
 10. //நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.//
  என்ன செய்வது ஆமினா,
  இப்படியாவது கிடச்சத சுருட்டலாம் என்று தான்
  பார்ப்பாங்க

  வாழ்த்துக்கள்/

  பதிலளிநீக்கு

welcome