சனி, ஜனவரி 22, 2011

அட்வான்ஸ் ரிபப்ளிக் டே வாழ்த்துக்கள்


ஜெய் ஹிந்த்   
 தேச பக்தி பாடல்கள் கேளுங்க!!!


meme4u.com|

11 கருத்துகள் :

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. என்னவோ இதையெல்லாம் கொண்டாடும் நிலையில் இல்லை.
    எல்லாம் வெறும் சடங்காகி போனது. நம்மை ஆள்பவர்கள் "இது நம் நாடு " என்ற உணர்வை கொஞ்சம் கொஞ்சமாக அழிக்க ஆரம்பித்துவிட்டனர்.

    பதிலளிநீக்கு
  3. நீங்க சொல்றதும் சரி தான் !!

    பதிலளிநீக்கு
  4. அரைத்த மாவையே அரைப்பதுபோல்- ஆண்டாண்டுதோறும் தலைவர்கள் தொடர்ந்து வாழ்துகள் சொல்வதுபோல் குடியரசு தின வாழ்த்துகளால் என்ன பயன் நண்பரே? தேசியத் திருநாட்டில் நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைகள் தீரவில்லையே? என்ன குடியரசு ? என்ன ஜனநாயகம்?

    பதிலளிநீக்கு
  5. ஜெய் ஹிந்த்
    குடியரசு என்பதன் அர்தத்தை இனியாவது இப்போதைய இந்திய தலைவர்கள் உணரட்டும்.

    பதிலளிநீக்கு
  6. நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.

    பதிலளிநீக்கு
  7. //நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.//

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
    குடியரசைப் போற்றுவோம்

    பதிலளிநீக்கு
  9. வாழ்த்துக்கள் கீதா,எப்ப நம்ம தேசிய கீதத்தை கேட்டாலும் உணர்வுகள் பொங்கி எழுவதை தடுக்க முடியலை.

    பதிலளிநீக்கு
  10. பிரபா ஒயின்ஷாப் திறப்புவிழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்:
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_24.html

    பதிலளிநீக்கு
  11. //நாடு இருக்குற நிலைமையில இதெல்லாம் தேவையா? குடியரசு தின செலவுன்னு இதுலேயும் கொள்ளையடிப்பானுங்க.//
    என்ன செய்வது ஆமினா,
    இப்படியாவது கிடச்சத சுருட்டலாம் என்று தான்
    பார்ப்பாங்க

    வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு

welcome