வெள்ளி, ஜனவரி 14, 2011

மார்கழி கோலம்


Happy Pongal
Pongal Greetings, pongal graphics, pongal cards


எங்க வீட்டு மார்கழி கோலங்கள் இது வரை!!!

25 கருத்துகள் :

 1. வீட்டின் வாசலில் கோலம் போடும் அழகே அழகுதான்

  பதிலளிநீக்கு
 2. அழகு !
  இனிமேல் "தை" கோலங்கள்தான் :))
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. அருமை,சில கோலங்கள் காம்பஸ் வைத்து அளந்து போட்ட மாதிரி ஒரு பெர்பெஃப்க்ட்,இது ஒரு பெரிய கலைங்க,அது உங்களுக்கு இலகுவாக வருது.

  பதிலளிநீக்கு
 4. இன்னும் மார்கழில வாசல்ல கோலம் போடும் பழக்கம் இருக்கா? ;)

  எல்லா கோலங்களும் ரொம்ப அருமையா இருக்கு

  பதிலளிநீக்கு
 5. பதிவு போடவே கோலம் போட்டிங்களா? இல்ல கோலம் போட்டத பதிவா போட்டிங்களா??

  மிக அழகு.... கோலங்கள்....
  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. கோலம் எல்லாம் அழகு. உங்க கோலங்களினாலேயே நம்மூரை மிஸ் செய்யுறேன்:-((

  அகில உலக பூசணிப்பூ ரசிகர் மன்றம் சார்பா ஒரு கண்டனம்: ஒரே ஒரு நாள் தான் உங்க வீட்டு கோலம் பூசணிப்பூ பூத்திருக்கு!

  பதிலளிநீக்கு
 8. சூப்பர் டிஸைன்கள் :-)
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.:-)

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்,நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. THOPPITHOPPI sir..
  தங்கள் வருகைக்கு நன்றி !

  பதிலளிநீக்கு
 11. புவனேஸ்வரி ராமநாதன் மேடம்..
  நன்றி !

  பதிலளிநீக்கு
 12. asiya omar madam
  தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 13. ஆமினா madam ..
  என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்!!

  பதிலளிநீக்கு
 14. சி. கருணாகரசு sir..
  ரெண்டும் தான் !!

  பதிலளிநீக்கு
 15. தமிழ்த்தோட்டம் தங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கெக்கே பிக்குணி வாங்க!
  அகில உலக பூசணிப்பூ ரசிகர் மன்றம் சார்பா ஒரு கண்டனம்:

  பூசணி பூ கேட்டா உதைக்க வராங்க !!அதான் ஹி ஹி.

  ஒரே ஒரு நாள் தான் எங்க வீட்டு கோலம் பூசணிப்பூ பூத்திருக்கு!!

  பதிலளிநீக்கு
 17. மிகவும் நன்றாக இருக்கிறது. எங்கள் வீட்டுக் கோலங்கள் போல் உள்ளது.

  பதிலளிநீக்கு

welcome