ஆபர் ஆபர் என்று ஒவ்வரு நெட்வொர்க் போட்டி போட்டுக்கொண்டு
விளம்பரம் செய்கிறார்கள்..கொஞ்சநாள் கழித்து ஆட் ஆன் க்கு ரூபாய்
பத்து என்ற விதத்தில் ஒவ்வரு நம்பர் க்கும் பத்து என்று பிடித்து
கொள்கிறார்கள்..நிமிடத்திற்கு பத்து பைசா என்று முதலில்
கூறுகிறார்கள்..பின்பு இருபது பைசா என்கிறார்கள்.
ஒரு லேன் லைன் முற்றிலும் இலவசம் என்கிறது ஒரு நெட் வொர்க்.
புது வருடம் ,அதற்கு முதல் நாள் பேசும் போது பில் எகிறியது.
இதை முதலில் தெரிவித்தால் ...நாம் உஷாராக இருப்போம்.!!!!
எஸ் எம் எஸ் மூலமாக மெசேஜ் பிறகு தான் வருகிறது..
இதை எல்லாம் மிஞ்சும் வகையில் ஆர்செல் ரீச்சார்ஜ் செய்து
இரண்டாம் நிமிடத்தில் முப்பது ரூபாய் நம்மை கேட்காமலே
எடுத்து கொண்டார்கள்..இது தெரியாமல் நண்பருக்கு போன்
செய்தால் . யுவர் பாலன்ஸ் இஸ் டூ லோ பார் திஸ் கால்;
என்று கட் ஆகி விட்டது...எப்ப பணம் போட்டாலும் இதே தொல்லை !!
கடுப்பாகி கஸ்ட்டமெர் கேர் க்கு போன் செய்ய கூட காசு இல்லாமல்
தோழி செல்லில் இருந்து தொடர்பு கொண்டால்...செம்ம டென்ஷன்.
தங்கள் முழு பெயர் தெரிந்து கொள்ளலாமா ? என்று எதிர் முனையில் ...
அடுத்து தங்கள் செல் போன் நம்பர் சொல்லுங்க என்று...
அடுத்து நீங்க இப்ப அழைக்கும் செல் நம்பர் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
என்று கேள்வி மேல் கேள்வி வேறு..அதற்கும் இப்ப சார்ஜ் செய்றாங்க..
அவர்கள் சொன்ன தகவல் கோபத்தின் உச்சிக்கு சென்று விட்டேன்
பெட் டைம் ஸ்டோரி என்று ஒரு சர்வீஸ் டிசம்பர் மாதம் முதல்
ஆக்டிவே ட் ஆகி இருக்கு என்றனர்...அது ம்மாதிரி ஒரு சர்வீஸ்
இருப்பதே அப்போது தான் தெரிந்தது...மாதம் முப்பது ரூபாய்
வசூல் செய்கிறார் களாம் !!!..நான் பெட் டைம் ஸ்டோரி எல்லாம்
கேட்கவில்லை.. எங்க வீட்டு பொடிசுகள் சொல்ற ஸ்டோரி கேட்கவே
எனக்கு நேரம் இல்லை ..இவர்கள் சொல்லும் ஸ்டோரி நமக்கு எதுக்கு.?
உங்க கை தவறுதலாக பிரஸ் பண்ணி நீங்க ஆக்டிவேட் பன்ணி
இருக்கீங்க ! என்று ஒரே போடாக போட்டனர்...நாம் அக்செப்ட்
பண்ணாமல் அது எப்படி ஆக்டிவேட் ஆகும் என்றால் ...டீஆக்டிவேட்
பண்ண ஒரு மெசேஜ் பார்மட் சொனார்கள்..அதற்கு மூன்று ரூபாய் !!!
இதற்கு பேர் தான் பகல் கொள்ளை யோ ?நம்மை இப்படி கூட
முட்டாள் ஆக்குவார்களா? இதை கவனிப்பார்களா?
போன வாரம் என் அண்ணனுக்கும் இதே நிலை தான்..
அவர் கேட்காமல் matrimonial சர்வீஸ் ஆக்டிவேட்
ஆகி இருந்தது!! கேட்ட தற்கு உங்க கை தவறுதலாக பட்டிருக்கும்
என்று அதே பதில் ..அவர் டிஆக்டிவேட் பண்ண மெசேஜ் அனுப்ப
மினி மம் 4 ரூபாய் வேண்டும் என்பதால் ..சிம்மை கழட்டி வீசி
விட்டார். வேறு நம்பர்கு மாறி விட்டார்...இப்படி செய்தால் எப்படி
என்னையும் வேறு நம்பர் க்கு மாற சொல்லுகிறார் !!
அடிக்கடி இந்த பாட்டு வேணுமா?..இதை பெற இந்த நம்பர் அழுத்துங்க..
என்று தொல்லை வேறு.!!! இதை நீக்க DO NOT DISTURB என்று ஒரு
மெசேஜ் கொடுக்க சொன்னார்கள்.48 மணி நேரத்தில் சரி ஆகி விடும் .
என்றதை நம்பி மூன்று ரூபாய் போனது தான் மிச்சம் ..இன்று வரை
தொடர்ந்து கொண்டு இருக்கிறது..இதையும் கவனிப்பார்களா?
ஞாயிறு, ஜனவரி 09, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
நம்மள கேட்காம காச திருடும் வேலையை எல்லா நெட்வொர்க்கும் செய்கிறது. செல் போன் சேவை என்றாலே திருட்டு, ஊழல்தான் போல....
பதிலளிநீக்குகேட்கவே கஷ்டமாக இருக்கிறது
பதிலளிநீக்குஏர்செல்லில் என்னைக் கேட்காமலே பணம் பிடித்தார்கள். நேரில் முறையிட்டேன். மீண்டும் அதையே செய்தார்கள். அடுத்த முறை அங்கு சென்று சிம் கார்டை கழற்றி வீசினேன். என்னை செக்யூரிட்டி வெளியே தள்ள வந்தார். அங்கு வந்திருந்த நிறைய வாடிக்கையாளர்கள் என்பக்கம் சேர்ந்து கொண்டார்கள். அந்த நிமிடமே 20 பேருக்கு சரி செய்து கொடுத்தார்கள். நேரே சென்று சத்தம் போடுங்கள்.
பதிலளிநீக்குசிவகுமாரன் sir,
பதிலளிநீக்குநாளை நேராக போய் என்ன சேதி என்று தாங்கள் கூறியது போல கேட்க தான் போகிறேன்.இதுல கொடுமை என்வென்றால் ..ஒரு ஸ்டோரி கூட இன்பாக்ஸ்கு வரலை என்பது தான்!!!!
தங்கள் பகிர்வுக்கு நன்றி மீனா மேடம்.
பதிலளிநீக்குரஹீம் கஸாலி சரியா சொன்னீங்க !
பதிலளிநீக்குஎல்லாமே அப்படி தான் இருக்கு போங்க
பதிலளிநீக்குஆமாங்க ஆமினா!! நன்றி!
பதிலளிநீக்கு