புதன், ஜூலை 14, 2010

மல்டி ரிமைன்டர்

இன்றைய அவசர யுத்தத்தில் .. பல விசயங்களை நாம்

மறக்காமல் இருக்க தான் இந்த  மல்டி ரிமைன்டர்..323 ,kb அளவு .

இதன் சிறப்பு :

birth டே , பில் payment , appointments ,  போன்றவை

fortnightly, monthly, quarterly, நினைவு படுத்த மிகவும்

ஏற்றதாக இருக்கும் . ப எத்தனை நாள்களுக்கு முன்பு 

 நினைவு படுத்த வேண்டும் ..specify how many days நோட்டீஸ்

செக் ரிமைன்டர் on ஸ்டார்ட் up , செக் பாக்ஸ் டிக் செய்து

எப்பவும் ஸ்டார்ட் அப்பில் இருந்தால் ஆட்டோமாடிக் ஆக 

செக் பன்னும். அடுத்து செக் ரிமைன்டர் பட்டன் மூலம் manual  

ஆகவும் ரிமைன்டர் செக் செய்து கொள்ளலாம். 

லுக் ahed   from date ,மூலமாக எந்த டேட் ல் இருந்து பார்க்கணும்,

monthly calender , ல் மாதம் செலக்ட் செய்து ரிமைன்டர் செட் 

செய்யலாம் .பிறந்த நாள் தேடி செட் செயும் போது பிறந்த 

வருடத்தை டைப் செய்தால்  ரிமைன்டர் பாப் அப் பன்னும்

போது அன்றைய பிறந்த நாள் அன்று வயதை கால்குலட் 

செய்து சரியான வயதை டிஸ்ப்ளே செய் யும் . இது போல் 

anniversary , மற்றும் URL , பைல், ஈமெயில் போன்றவைகளை 

ரிமைன்டர் ஆக செட் செய்து கொள்ளலாம் முன் கூட்டியே!!

ரிமைன்டர் செட் செய்து save செய்ய வேண்டும்.

இனி நீங்கள் ஹாயாக இருக்கலாம். கிளிக் பண்ணுங்க.!

download


கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome