இப்ப இருக்கிற பிஸி schedule ,நமக்கு சாப்பிட கூட நேரம்
இல்லை. இதில் மொபைல் எடுத்தோமா ? பேசினோமா
என்று இருகிறோம்.! பாருங்க என் போன் நம்பரை நான்
மறந்துவிட்டேன். என் போன் நம்பரை தோழி கேட்க ..
ஒரு வழியாக சமாளித்து மொபைலில் தேடி டக் என்று
சொன்னேன்..அப்ப தான் நினைத்தேன் .. நம் நம்பரை
கூட ஞாபகம் வைத்து கொள்ள தவறி விட்டோமேன்னு?
தேடி பிடித்து இந்த அட்ரஸ் புக்கை கண்டு பிடித்து
டவுன்லோட் செய்து முதலில் என் நம்பரை போடோவுடன்
store செய்தேன் ! அப்ப தான் மறக்காது .உஷாராய் இருப்போம் .
மொபைல் மெமரி லாஸ் அல்லது சிம் காணமல் போனால்
இந்த அட்வான்ஸ் அட்ரஸ் போன் புக்கில் alphabetic ,
ஆர்டர் ராக பெயர்கள் மற்றும் போட்டோ , குடும்பம்
நண்பர்கள், உறவினர்கள் என்று பெயர்களை வகை
படுத்திக் கொள்ளலாம் !அட்ரெஸ் அனைத்தும் காண்டக்ட்
கார்டில் விவரங்கள் அணைத்தும கீழே காட்டப்படும்.!
வாங்க உங்களுக்கும் பயன்படும் .இஙகு கிளிக் download

goodinfo geetha. i use diary to note down all the numbers tats the safest thing
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குthank u!
பதிலளிநீக்குஇந்த அனுபவம் எனக்கும் வந்தது, 400 நெம்பர் (விண்டோஸ் மொபைல் )அழிந்து போய் சுமார் மூனு மாசம் அவஸ்தை பட்டேன் . புதியவர்க்கு மிகவும் அவசியமான பதிவு .
பதிலளிநீக்குthanks jailani.
பதிலளிநீக்கு