வியாழன், மே 13, 2010

எக்ஸ்செலில் ஒரு டெய்லி டைம் மேனஜ்மென்ட் !டெய்லி ப்லான்னர் 

சே .. நம்ம கவிதா பிறந்தநாளை எப்படி மறந்தேன்?

அடடா .. இன்று அம்மாவசை !!! ஷிட் ..மறந்துட்டேனே ...

அச்சசோ .. இன்னைக்கு காஸ் புக் பண்ண மறந்துட்டேனே!!

இப்படி பல வேலை பளுவில் நாம் செய்ய நினைக்கும் வேலைகளை 

மறக்காமல் இருக்க இதோ ....... நாம் என்ன என்ன அன்றாடம் செய்ய

வேண்டும் என்று பட்டியல் இடலாம். .இதில் முக்கியமான நாட்களை

குறித்து வைத்து கொள்ளலாம் ! வேலைகளை நேரத்துடன் குறித்து

கொள்ளலாம்.. இன்று யாரை எல்லாம் போனில் தொடர்பு கொள்ள

வேண்டும்? இன்றைய வரவு மற்றும் செலவுகளை குறித்து கொள்ளலாம்.

Download
2010 , இயர் ப்லான்னர் இதோ !! download 

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome