திங்கள், ஏப்ரல் 12, 2010

உங்கள் ப்ளோகில் விசிடர்ஸ் வரவை அதிகரிக்க...


உங்கள் ப்ளோகில் விசிடர்ஸ் வரவை அதிகரிக்க.. அனைத்து முன்னணி தமிழ் 
வலை நிர்வாகிகள் ஒரே பட்டனில் திறக்க இந்த கோடை உங்கள் ஸ்க்ரிப்டில்
எந்த இடத்தில தேவையோ அங்கு சேருங்கள்.
நம் போஸ்டை வரிசை படுத்தும் முன்னணி தமிழ் வலை நிர்வாகிகள் தமிழிஷ்,
தட்ஸ்தமிழ், tamil10 , உளவு, திரட்டி, நியுஸ்பானை, தமிழ்மணம், தமிழ்வெளி,
தமில்லேர்ஸ் ,சங்கமம், போன்ற அணைத்து வலை நிர்வாகிகளை ஒரே கூரை
கீழ் , சிங்கிள் பட்டன் கிளிக் செய்து இனி உங்கள் ப்ளோகில் இருந்து செல்லலாம்.!

2 கருத்துகள் :

  1. பயனுள்ள தகவல். தங்கள் வலைப்பூவின் நிறம் கண்ணைப் பறிக்கிறது. வாசகர்களை கவர இதமான வண்ணங்களை பயன்படுத்துமாறு சேர்த்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. ந.ர.செ. ராஜ்குமார் நல்வரவு !
    உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
    முயற்சி செய்கிறேன்!

    பதிலளிநீக்கு

welcome