ஞாயிறு, மார்ச் 07, 2010

மகளிர் தினம்!மகளிர் தினம் நல் வாழ்த்துக்கள் !!!


1908 ஆண்டு நியூயார்க் , நெசவு தொழிலில் செய்யும்

பெண்கள் Womens Day கொண்டாடினார்கள்!

தாய் நாடு, தாய் மொழி, தாய் அன்பு, தாயே தெய்வம்,

என பெண்களுக்குத் தனியிடமும், சிறப்பும் அளித்து,

உயர்த்தி வணங்குவது நம் பாரத நாட்டின் பண்பாடு!!

"மாதர் தம்மை இழிவு செய்யும்

மடமையைக் கொளுத்துவோம்"

என்று பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்தவர் பாரதி.

பெண்மை என்பது என்ன?

அன்பு, அமைதி, ஆசைக் காதல், துன்பம் தீர்ப்பது,

வலிமை சேர்ப்பது கைகள் கோர்த்துக் களித்து நிற்பது!

எங்கெங்கு காணினும் சக்தியடா! என்ற பாரதி கூற்றுப்படி

சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.

பெண் சிசு கொலை , வரதட்சணை கொடுமை ,

இவைகளை நீக்கி பெண்கள் களத்தில் இறங்கி

செயல் பட ஆரம்பித்தால் ,உலகில் முதல் இடத்தை

பிடித்து , சக்திகளாக திகழ்வோம்.

ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. தர்மத்துக்காக

இறப்போரும் இறக்கத்தான் செய்கிறார்கள்.

ஆதலால் சகோதரிகளே! பெண் விடுதலையின்

பொருட்டாகத் தர்மயுத்தம் தொடங்குங்கள்..

இந்திய  பெண்களாக தலை நிமிர்ந்து 

தமிழ் தேசிய ஒற்றுமையை போற்றுவோம்.

பெண்மையைப் பேணி வளர்ப்போம்

நாம் வெற்றி பெறுவோம்!!

6 கருத்துகள் :

 1. //சக்தி வடிவாய்த் திகழ்வது பெண்மை.பெண் சிசு கொலை , வரதட்சணை கொடுமை ,இவைகளை நீக்கி பெண்கள் களத்தில் இறங்கிசெயல் பட ஆரம்பித்தால் //

  கீதா!! கள்ளிப்பால் தருவது பெண்கள் தான் , வரதட்சணை கேட்பதும் பெண்கள் தான். நீங்கள் யாரை எதிர்த்து போராட போகிறீர்கள்!!! உங்களையே எதிர்த்தா ????

  //பெண்மையைப் பேணி வளர்ப்போம் நாம் வெற்றி பெறுவோம்!//

  இது ஓக்கே!!!!!!wish you Women s day with royal salute

  பதிலளிநீக்கு
 2. சரியா சொன்னீங்க ஜெய்லானி!
  பெண்னுக்கு எதிரி பெண் தான்..
  அதை தான் மாற்றனும்.
  கள்ளிப்பால் தருவது பெண்கள் தான் ,
  வரதட்சணை கேட்பதும் பெண்கள் தான்.
  நீங்கள் யாரை எதிர்த்து போராட போகிறீர்கள்!!!
  உங்களை எதிர்த்தா? ஆம் !!
  தேவை பட்டால் எதிர்க்க தான் வேணும்.
  பெண்களாகிய நங்கள் இனி இந்த மாதிரி
  தவறுகள் செய்ய விட மாட்டோம் !

  பதிலளிநீக்கு
 3. Mrs Geetha ….. , sorry .. I don’t agree with ur statement …’ female is the enemy for female’. In most circumference they need to go accordance with the situation and social needs … and even on compulsion. They have been used as a instrument for this kind of things. Truly speaking , Social reality is the original Fact. .. and it is really hurting . Suitable simple type of education on this subject & proper way conveying the facts of this real world scenario to be made reach them for good understanding, who ever doing this .. either Male or Female. Other things like emotional bundle of ‘ statements… , dialogs…, social debates.., Good gatherings … shouting slogans… wont help any more to eradicate this stone age cruelty . so .identify ...do start / keep educate the people of this kind. It may require long.. lengthy.. tedious process.. : but permanent solution.
  This is my simple & humble feeling ………. muthu

  பதிலளிநீக்கு
 4. Dear Muthu,
  Yes I absolutely agree with ur points.
  Will Education alone eradicate?
  'female is the enemy for female’
  Yes. This situation should change.
  Start educate the people alone not enough.
  Need to struggle.Need more amd more practices!!
  Is it not?

  பதிலளிநீக்கு
 5. Respected Madam, by the word ‘ educate ‘ , I mean to say… ‘ to make those people, for understanding their blind cruelty doing against the Humanities at this 21st Century and to come out of foolish adamant old thoughts at their mind set. ‘. They should be made to recognize what they are doing. The agitation or Opposition…may help to create fear … , but might lead to find a alternate Hidey way . The permanent solution is ‘ Make them Realize ‘ . For any ‘Eternal Eradication’ (not only for this but to every thing) requires each and every bodies (who involve in) real understanding and co operation.
  This one is the ever proven Fact in the World.
  You or anybody cant present over at all time in their place to watch, make Agitation and create fear on them to eradicate .
  Pl believe for the permanent solution than the Emotion .
  Thx and my Good wishes for ur Social Interest and Hearty Encouragement for the Emotion, Feeling and Agitation against the Cruelty on the youngest wealth of Bharatham
  ……. Muthu……

  பதிலளிநீக்கு

welcome