திங்கள், பிப்ரவரி 01, 2010

இப்பொழுது அங்கு என்ன நேரம்?

டைம் remainder பார்த்தோம்.அடுத்து world டைம் பற்றி பாப்போமா?

குறிப்பாக NRI மக்களுக்கு அவர்கள் வேலை பளுவில், தங்களின் லைப் ஸ்டைல் மாறி அந்த நாட்டு பழக்க வழக்கங்கள் ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகுது.
காலம் பொன்   போன்றது!! நேர காலத்தை சூழ்நிலைக்கு    ஏற்ப அமைத்து கொள்ள வேண்டி உள்ளது .
நம் நாட்டு பெண்மணிகள் கணவன் வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் இன்டர்நெட் மூலம் தொடர்பு கொள்ள நேரிடும் பொழுது அந்நாட்டின் நேரம் சரியாக தெரிந்து இருபது மிக அவசியம் !!
இதில் முக்கியமானது ஒன்று பருவ நிலை!!  summer & winter   காலங்களுக்கு ஏற்ப நேரமும் கூடும் அல்லது குறையும் . அமெரிக்க நேரம் நமக்கு பகல் என்றால் அவர்களுக்கு இரவு ,  சுமார் 12   மணி நேர  வித்தியாசத்தில்  ஒரு  நாள்  பின்னோக்கி   நேரம்   செல்லும்.
 ஆஸ்திரேலியா , பிஜி  போன்ற  நாடுகளில்  6  முதல்  8  மணி நேர வித்யாசத்தில் நமக்கு முன்பாக சென்று கொண்டிருப்பார்கள்!!
சமீபத்தில் என் தோழி வீட்டில் 3 வால் க்ளோக் வெவ்வேறு நேரங்கள் காட்டியது !!. காரணம் கேட்கும் பொழுது ஒன்று ஆஸ்திரேலியா நேரம் தன கணவருக்காக, அடுத்து அமெரிக்கா நேரம் தன் தம்பிக்காக மூன்றாவதாக உள்ளது பிஜி நேரம் தன் மகளுக்காக என்று கூறினார்.(அனைவரும் வெளிநாட்டில் உள்ளனர் ..)
அடுத்து, வீடு முழுக்க writing pad  ஆங்கங்கே !!!காரணம் கேட்கும் பொழுது, ஞாபக மறதியாக பல வேலைகளை மறந்து விடுவதால் அப்பப்ப என்ன செய்ய வேண்டும் என்பதை குறிப்பு எழுதி மறக்காமல் இருக்க ....ஹி.ஹி என்றார் .!! அசடு வழிய ...
அவரிடம் இந்த வேர்ல்ட் டைம் பற்றி சொன்னேன் ..அடுத்த முறை நான் அவர்கள் வீட்டுக்கு சென்ற பொழுது அந்த 3 வால் க்ளோக் மற்றும் writing pad  அனைத்தும் காணோம் !!.அவர் கம்ப்யூட்டர் டெஸ்க்டாப் மீது கம்பீரமாக உட்கார்ந்து இருந்தது வேர்ல்ட் டைம் க்ளோக் டெஸ்க்டாப்..
இப்ப என்ன நேரம் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள இந்த வேர்ல்ட் டைம் க்ளோக் உங்கள் டெஸ்க்டாப்பில் .. இது உங்களுக்காக ......
குறிப்பாக நம் நாட்டில் உள்ள  மக்களின் சொந்த பந்தங்கள் வெளிநாட்டில   இருந்தால்  ..இப்பொழுது  அங்கு   என்னநேரம்?    என்பதை absolute  ஆக 
தெரிந்து கொள்ள !! கிளிக் பண்ணுங்க .
.Download

WorldTime Clock is an application displaying the local time in the any time zone around the world.


WorldTime Clock has Appointment Management system (டைம் remainder போல் )











வேர்ல்ட் டைம் கிலோக் icon  மீது வைத்து ரைட் கிளிக் செய்து  clock  addnew
 செலக்ட் செய்து , clock  tab கிளிக் செய்து டைம் ஜோன் செட் பண்ணவும் .
Location  கிளிக் செய்து country செலக்ட் பண்ணவும் . 2  mode :   டிஜிட்டல் மற்றும் அனலோக் உள்ளது .டெஸ்க்டாப் இல் எங்கு தோன்ற வேண்டும் என்பதை தேர்வு செய்க !! apply  பண்ணிய உடன் டெஸ்க்டாப் இல் தோன்றும்.  அதனை மீண்டும் ரைட் கிளிக் செய்து செட் அப்  மற்றும் remainder  லிஸ்ட் create   செய்யலாம் !!
செட்டப் இல் customize tab கிளிக் செய்து டைம் date  மற்றும் கிலோக் நேம் ஒன்று பெயரிடலாம் !!  ஸ்கின் , அந்த நாட்டின் flag  &  date -டைம் ,  கிலோக் நேம் உடன் திரை இல் தோன்ற செய்யலாம் !!

3 கருத்துகள் :

welcome