சனி, நவம்பர் 21, 2009

Advice is like castor oil, easy enough to give but dreadful uneasy to take

உட‌ல் நல‌னி‌ல் அ‌க்கறை வே‌ண்டு‌ம்


உடல் சருமத்திற்கு கிரீம்களை பயன்படுத்தும்போது அதிகம் கவனம் தேவை. சில தரமற்ற கிரீம்களால் நன்மையை விட தீமையே அதிகம்.


சருமத்தை எப்போதும் சுத்தமாக வைத்திரு‌ப்பது‌ம், கு‌ளி‌த்தது‌ம் மென்மையான துணிகளால் துடை‌ப்பது‌ம் மு‌க்‌கிய‌‌ம்.


கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வைட்டமின் சி, இ மற்றும் பீட்டா கரோடின் ஆகியவை எடுத்துக் கொள்ளவும்.


உங்கள் கண்கள் பொங்கியிருந்தால் இரண்டு டீ பேகுகளை குளிர் நீரில் நனைத்து அதனை கண் இமையின் மீது வை‌க்கவும்


சருமத்தின் சுருக்கத்தை குறைக்க வைட்டமின் இ ஆயிலை தடவி வரலா‌ம்.


கணினியில் நீண்ட நேரம் வேலை செய்பவர்க‌ள் அ‌வ்வ‌ப்போது மணிக்கட்டிற்கு ஓய்வு கொடுங்கள்.

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக

welcome